என்னாது.. நான் இளம் வயசிலேயே செத்துட்டேனா?.. அடப்பாவிகளா.. சித்தார்த் "அதிர்ச்சி" ட்வீட்
சென்னை: கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு யூடியூப் சேனலின் முகப்பில் இளம் வயதில் இறந்த 10 தென்னிந்திய நடிகர், நடிகைகளின் பட்டியலில் நடிகர் சித்தார்த்தின் புகைப்படமும் இடம்பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
யூடியூப் சேனல்களில் இளம் வயதில் சாதனை புரிந்த நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், இளம் வயதில் இறந்த நடிகர், நடிகைகள், நடிகர், நடிகைகளின் ஜாதி, நடிகர், நடிகையர்களின் சம்பளம் உள்ளிட்டவற்றின் தொகுப்புகளை யாராவது ஒரு சேனல் போடுவது வழக்கம்.
சேனலை பிரபலப்படுத்த வித்தியாசமான தலைப்புகளை வைத்து வாடிக்கையாளர்களை சுண்டி இழுப்பது ஒரு விதமான டெக்னிக். ஆனால் இது எத்தகைய தவறு என்பது வீடியோவின் உள்ளே போய் பார்த்தால்தான் தெரியும்.

இளம் வயது
அந்த வகையில் ஒரு யூடியூப் சேனல் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் ஒரு யூடியூப் சேனல் இளம் வயதில் இறந்த 10 தென்னிந்திய நடிகர், நடிகைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் சில்க் ஸ்மிதா தொடங்கி நடிகை திவ்ய பாரதி வரை அவர்களின் புகைப்படங்கள் எப்போது இறந்தனர், இறக்கும் போது அவர்களின் வயது என்ன என்பது குறித்து தொகுப்பை வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

நடிகைகள்
இந்த வீடியோவின் முகப்பில் நடிகை சவுந்தர்யா, நடிகர் சித்தார்த், நடிகை ஆர்த்தி அகர்வால் ஆகியோரின் படங்கள் போடப்பட்டிருந்தன. இதை பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி, உயிரோடு இருக்கும் சித்தார்த்தின் புகைப்படத்தை இறந்தவர்களின் லிஸ்டில் சேர்த்துள்ளனரே! வியூஸ் கிடைக்க என்னவெல்லாம் செய்கிறார்கள் என கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

தெலுங்கு ரசிகர்
அந்த வகையில் தெலுங்கு ரசிகர் ஒருவர் நடிகர் சித்தார்த்திற்கு இந்த புகைப்படத்தையும் வீடியோவையும் டேக் செய்து தெலுங்கில் அந்த யூடியூப் சேனலை திட்டி ட்வீட் போட்டுள்ளார். இதற்கு நடிகர் சித்தார்த் பதில் அளித்துள்ளார். அவர் காமெடியாகவே பதில் கொடுத்துள்ளார்.

வீடியோ
அவர் தனது ட்வீட்டில் இந்த வீடியோ குறித்து நான் யூடியூப் சேனலுக்கு ரிப்போர்ட் செய்தேன். அதற்கு அவர் மன்னித்துவிடுங்கள். ஆனால் வீடியோவில் எந்தவிதமான தவறும் இல்லை என தெரிவித்தனர். என்னுடயை ரியாக்ஷன் அடபாவி என சித்தார்த் தெரிவித்துள்ளார். அதாவது முகப்பில் மட்டுமே சித்தார்த் படம் உள்ளது, உள்ளே வீடியோவில் சித்தார்த்தின் படம் இல்லை.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications