தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தமிழகத்தில் எந்த கட்சி எத்தனை இடங்களில் முன்னிலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி எந்த கட்சி எத்தனை இடங்களில் முன்னிலை வகிக்கிறது என்பதை இப்போது பார்ப்போம். மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 200 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது,.

இதன்படி பார்த்தால் திமுக அதிகபட்சமாக 92 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. திமுகவிற்கு அடுத்தபடியாக அதிமுக 80 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

According to the official figures of the Election Commission, which party is leading in how many seats

பாமக 10 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும், விசிக, சிபிஎம் மற்றும் சிபிஐ தலா 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. மநீம ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது.

கூட்டணியாக பார்த்தால் திமுக கூட்டணி 106 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி 93 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மநீம கூட்டணி ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+