ஷாலினியுடன் ஷாப்பிங் செய்த அஜித் மகன் ஆத்விக்.. என்ன தெரியுமா.. வேறென்ன ரத்தத்திலேயே ஊறி போனதைதான்!
சென்னை: நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் தனது தாய் ஷாலினியுடன் ஷாப்பிங் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.
ரசிகர்களால் பெரிதும் போற்றப்படுபவர் தல அஜித். இவரது குடும்பத்தினரையும் குழந்தைகளையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அவரது சின்ன அசைவுகளையும் டுவிட்டரில் கிடைத்தால் விடாமல் டிரென்டாகி வருகின்றனர் அவரது ரசிகர்கள். தல அஜித் கார் ரேஸ்களில் கலந்து கொள்பவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
அந்த ரத்தம் மகன் ஆத்விக்கின் ரத்தத்தில் இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம். ஆமாம் ஆத்விக்கிற்கு அஜித் போலவே கார்கள் மீது கொள்ளை பிரியம் இருக்கிறது. தனது தாய் ஷாலினியுடன் ஒரு பொம்மை கடைக்கு ஷாப்பிங் செல்கிறார்.
அங்கு கார் பொம்மையை கேட்டு ஆத்விக் அடம்பிடிப்பதும், மகனை ஷாலினி கோபத்துடன் செல்லமாக மிரட்டுகிறார். பின்னர் அந்த பொம்மையை வாங்கித் தராமல் அழைத்து செல்கிறார் ஷாலினி. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Latest Video Of #ShaliniAjith & #AadvikAjith 😎💪🙌👌
— Sharmi 💫 (@SharmilaJS) February 2, 2019
Cute Shopping 👏#MajesticVISWASAM25Days pic.twitter.com/JjEQPIeJbz
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications