தனபாலுடன் நான் பழகியிருக்கிறேன்.. ஆனால் அந்த விஷயத்தை நான் வெளியே சொன்னதே இல்லை.. ஆனந்தராஜ்
சென்னை: எனக்கும் ஒரு ஜாதி அடையாளம் இருக்கிறது, அதை நான் சொன்னதே இல்லை என மாமன்னன் படத்தை பார்க்க ஆனந்தராஜ் பேட்டி அளித்துள்ளார்.
மாமன்னன் திரைப்படம் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் முன்னாள் சபாநாயகர் தனபாலை பற்றி எடுக்கப்பட்டிருப்பதாக பேசப்பட்டது. இந்த நிலையில் அவர் ஒரு செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியிருப்பதாவது: மாமன்னன் திரைப்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. நண்பர்கள் தகவல் சொன்னார்கள். 1972 ஆம் ஆண்டு முதல் அதிமுகவில் இருக்கிறேன். நான் ஜெயலலிதாவின் தீவிர விசுவாதி. என்னுடைய உழைப்பை பார்த்து கட்சியில் அமைப்புச் செயலாளர் , அமைச்சர், சபாநாயகர் ஆகிய பொறுப்புகளை கொடுத்து அழகு பார்த்தார்.

என்னுடைய சாயலில் இந்த மாமன்னன் படம் வந்திருந்தால் அது ஜெயலலிதாவுக்குக் கிடைத்த வெற்றி என்றார். இந்த படம் குறித்து நேர்மறையான விமர்சனங்கள் வருவதால் இந்த படத்தை மக்கள் போய் பார்க்கிறார்கள். உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்பதையும் தாண்டி வடிவேலுவின் கதாபாத்திரம் ரசிகர்ளை ஈர்த்துள்ளது.
இந்த மாமன்னன் படம் குறித்து அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்த ஆனந்தராஜ் கூறுகையில் ஜாதி குறித்து பல இயக்குநர்கள் பலவிதமான கருத்துகளை கூறியுள்ளார்கள். அவை யாரையும் காயப்படுத்தாமல் இருந்திருக்கும். ஆனால் நாம் ஒரு விஷயத்தை கோபத்தின் காரணமாகவோ விரக்தியின் காரணமாகவோ சொல்லும் போது அது வெளிச்சமாக வெளியில் தெரிகிறது.
அதை குறைத்துக் கொண்டு சொன்னால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. தனிப்பட்ட முறையில் எனக்கு என்று ஒரு ஜாதி அடையாளம் இருக்கிறது. அதை நான் வெளியில் எப்போதும் சொன்னது இல்லை. ஒவ்வொருவருக்கும் அவர்களின் தாய் எத்தனை முக்கியமோ அதை போல் மொழி, இனத்திற்கு முக்கியம் ஆகும்.
தனபால் சபாநாயகராக இருந்த போது நானும் அவருடன் இருந்திருக்கிறேன். அவருக்காக இரண்டு முறை அவரது தொகுதியில் பிரச்சாரங்களை செய்திருக்கிறேன். மாமன்னன் தனபால் கதை என சொல்லப்படுகிறது. ஜாதி இல்லாத, இனம் இல்லாத மொழி இல்லாத ஒரு தொழில் இருக்கிறது என்றால் அது சினிமா மட்டும்தான் என ஆனந்தராஜ் தெரிவித்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications