புத்தாண்டு வந்தாச்சு.. தெறிக்க விடும் வடிவேலு மீம்கள்.. செம விஷ் இது.. பாருங்க.. குலுங்கி சிரிங்க!
சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி கமலின் இளமை இதோ இதோ பாடலை வடிவேலுவின் காமெடி சீன்களுக்கு சிங்க் செய்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
புத்தாண்டு கொண்டாட்டம் என்றால் டிவி, ரேடியோக்கள், ஸ்பீக்கர்களில் இளமை இதோ இதோ என்ற சகலகலா வல்லவன் படத்தில் வரும் பாடல்தான் ஒலிக்கும். டிசம்பர் 31-ஆம் தேதி இரவு புத்தாண்டு பிறந்தவுடன் இப்பாடல் ஒலிக்கும்.
ஒவ்வொரு ஆண்டு பிறக்கும் போது இந்த வாட்டியும் இதே பாடல்தானா என சிலர் வேடிக்கையாக கேட்பதுண்டு. இந்த 2021 ஆம் ஆண்டும் நாம் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக இளமை இதோ இதோ பாடலைதான் கேட்க போகிறோம்.

இளமை இதோ
ஆனால் சற்று வித்தியாசமாக இளமை இதோ இதோ பாடல் வீடியோ வைரலாகி வருகிறது. அதில் வடிவேலு நடித்த படக்காட்சிகளின் தொகுப்பை கனகச்சிதமாக எடுத்து போட்டு பக்காவாக ரெடி செய்துள்ளார்கள். அந்த பாடலின் துவக்கத்தில் டைமர் போல் ஒரு சப்தம் கேட்கும்.

வடிவேல்
இதற்கு அசினுக்கு வடிவேல் கராத்தே கற்று கொடுக்கும் போது ஓஜாக் ஓஜாக் காமெடி ஒலிபரப்பப்படுகிறது. இதன் பின் கமல் வாகனத்தில் செல்லும் காட்சிகளுக்கு பதிலாக வடிவேல் வாகனத்தில் செல்லும் காட்சிகள் என வீடியோவே கலக்கலாக உள்ளது.

விடாத மீம்ஸ்கள்
மீம்ஸையும் வடிவேலுவையும் பிரிக்க முடியாது என்பதை போல் ஆகிவிட்டது. கொரோனாவாக இருந்தாலும் சரி, மழையாக இருந்தாலும் சரி, அரசியலாக இருந்தாலும் சரி வடிவேலுவின் மீம்ஸ்கள் சிங்க் ஆகும். அந்த வகையில் புத்தாண்டிற்கு புது வடிவம் கொடுத்தது போல் உள்ளது இந்த வீடியோ.

கத்தி சண்டை
கம்பு எடுத்து ஆடுவேன், கத்திசண்டை போடுவேன் வரிகளுக்கு வடிவேல் கம்பு சுத்துவது போன்ற காட்சியும் 23 ஆம் புலிகேசியில் கத்திச் சண்டை காட்சியும் பயன்படுத்தப்பட்டுள்ளது. நான் தான் சகலகலா வல்லவன் என்ற வரிகளுக்கு ஒரு விழாவில் அவர் விருது வாங்கிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications