"மொதல்ல அந்த 2 பேரையும் என் வீட்டிலிருந்து வெளியேற்றுங்க".. போலீஸுக்கு போன விஜய்.. புது பரபரப்பு
நடிகர் விஜய் போலீசில் புகார் தந்துள்ளார்
சென்னை: "என் வீட்டில் 2 பேர் இருக்காங்க.. அவங்களை உடனே வெளியேற்ற வேண்டும்" என்று நடிகர் விஜய் போலீசில் புகார் தந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Recommended Video

விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக அவரது அப்பா பதிவு செய்தார்.. ஆனால் அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று விஜய் சொல்லிவிட்டார்.. மேலும், தன்னுடைய ரசிகர்கள் யாரும் அக்கட்சியில் சேர வேண்டாம் என்றும் சொல்லி ஒரு அறிக்கையும் வெளியிட்டார்.

மேலும் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தில் அகில இந்திய செயலாளராக இருந்து வந்த ரவிராஜா, துணை செயலாளர் ஏ.சி.குமார் ஆகியோரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து இயக்க பொறுப்பாளர் ஆனந்த் கடந்த நவம்பர் மாதத்தில் நீக்கம் செய்து அறிவித்தார். அவர்கள் இருவரும் எஸ்ஏசியின் ஆதரவாளர்கள் ஆவர். எஸ்ஏசி எங்கே கூட்டம் போட்டாலும் இவர்கள் 2 பேரும் அங்கு சென்று விடுவார்களாம்.
இதையடுத்து விஜய் மக்கள் இயக்கத்தில் இருக்கும் எஸ்ஏசி ஆதரவாளர்களை களையெடுக்கும் பணி தொடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.. ரவிராஜா, ஏ.சி.குமார் இருவரும் விஜய்யின் சாலிகிராம் வீட்டில் தங்கி உள்ளனர்.. ஆனால், இவர்கள் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதால், வீட்டை காலி செய்யும் படி நடிகர் விஜய் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது..
ஆனால் அவர்கள் 2 பேருமே வீட்டை காலி செய்யவில்லை போல் தெரிகிறது.. அதற்காகத்தான் விஜய், விருகம்பாக்கம் ஸ்டேஷனில் புகார் தந்துள்ளார்.. விஜய் தரப்பில் அவரது வக்கீல்கள் இந்த மனுவை தந்துள்ளார்.. மாஸ்டர் படம் வெளியாகுமோ என்னவோ என்ற கவலை ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் வீட்டு பிரச்சனை விஜய்க்கு ஏற்பட்டுள்ளது.
-
முதல்வர் விஜய் பிறந்த நாள்.. வண்டலூர் பூங்காவில் ஜூன் 21, 22-ல் அனுமதி இலவசம்.. அமைச்சர் விளக்கம் -
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
”தவெக ஆட்சியில் ஒரு பைசா கூட வாங்காமல் வேலை நடக்குது” தனியார் பள்ளி கூட்டமைப்பினர் நெகிழ்ச்சி -
திமுக ஆட்சியில் தேவையில்லாத திட்டங்கள் எதுவுமில்லை.. அமைச்சர் மரிய வில்சன் சொன்ன வார்த்தை! -
ஒரு மாதத்தில் சிதைந்த விஜய்யின் 'ஒற்றை அதிகார மையம்' உறுதி? ஐஏஎஸ் அதிகாரிகளே புதிய பவர் சென்டர்? -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
நிலைமை மோசமாகுது! அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான கொடூரங்கள்! சிங்கப்பெண் சிறப்புப் படை ஏன் தோற்றது? -
மின் கட்டணம் உயர்கிறதா? முதல்வர் விஜய் முடிவு செய்வார்.. சிடிஆர் நிர்மல்குமார் சொன்ன பதில்! -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம்











Click it and Unblock the Notifications