எஸ்ஏசிக்கு பதிலடி.. தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மாற்றம்.. விஜய் அதிரடி
சென்னை: தளபதி விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிய மாவட்ட தலைவர்களை நியமித்து நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அண்மையில் புதிய கட்சியை பதிவு செய்த நிலையில், நடிகர் விஜய் தனது இயக்க நிர்வாகிகளை மாற்றியமைத்துள்ளார்.
அதன்படி, 'தளபதி விஜய் மக்கள் இயக்கத்திற்கு' மாவட்ட வாரியாக, தலைவர்கள், இளைஞரணி தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் நிர்வாகிகளை நியமித்துள்ளார் விஜய். மேலும், தனது புகைப்படம், இயக்கத்தின் பெயர் மற்றும் கொடி ஆகியவற்றை மாநில, மாவட்ட நிர்வாகிகளிடம் அனுமதி பெற்றே பயன்படுத்த வேண்டும் என்றும், மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
புதிய நிர்வாகிகள் பட்டியலில் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் ஆதரவாளர்களுக்கு பதவிகள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு












Click it and Unblock the Notifications