அரசியலில் அடி எடுத்து வைக்க பொறுமை காட்டும் விஜய்.. 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட ஜாதகம் சாதகமா?
சென்னை: நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்கி விட்டாலும் வெளிப்படையாக இதுவரை அறிவிக்கவில்லை. அவரது குறி யானையை நோக்கியதாக இருக்கிறது. மிகப்பெரிய நாற்காலிக்கு குறி வைத்துள்ள விஜய் தனது அரசியல் பயணத்தை இப்போதைக்கு அறிவிக்கப்போவதில்லை. அதற்கு காரணம் அவரது ஜாதகம்தான் என்கின்றனர் ஜோதிடர்கள்.
பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர்,சிவாஜி,ஜெயலலிதா, எஸ்எஸ், ஆர் பாக்யராஜ், டி.ராஜேந்தர், விஜயகாந்த், சரத்குமார், கமல் வரிசையில் அரசியலில் காலடி எடுத்து வைக்கப்போகிறார் நடிகர் விஜய். அதற்கு முன்னோட்டமாகவே பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

நடிகர் விஜய் கடக ராசி பூச நட்சத்திரம் கன்னி லக்னத்தில் பிறந்தவர். ஜூன் மாதம் 22ஆம் தேதி 1974ஆம் ஆண்டு பிறந்த விஜய்க்கு அடுத்த ஆண்டு பொன்விழா ஆண்டு. தற்போது சுக்கிரதிசை நடைபெறுகிறது. இன்னும் பத்தாண்டுகளுக்கு விஜய்க்கு சுக்கிரதிசைதான் உள்ளது. எனவே விஜய்யின் அரசியல் பயணம் தொடங்குவது உறுதி என்கின்றனர் ஜோதிடர்கள்.
நடிகர் விஜய் கடகராசி பூச நட்சத்திரம் கன்னி லக்னத்தில் பிறந்தவர். ஜூன் மாதம் 22ஆம் தேதி 1974ஆம் ஆண்டு பிறந்த விஜய்க்கு அடுத்த ஆண்டு பொன்விழா ஆண்டு. தற்போது சுக்கிரதிசை நடைபெறுகிறது. இன்னும் பத்தாண்டுகளுக்கு விஜய்க்கு சுக்கிரதிசைதான் உள்ளது. எனவே விஜய்யின் அரசியல் பயணம் தொடங்குவது உறுதி என்கின்றனர் ஜோதிடர்கள்.
லியோ வெற்றி விழாவில் பேசிய நடிகர் விஜய், குட்டிக்கதை சொன்ன போது. காட்டுக்கு வேட்டையாட போன இரண்டு பேரில் வில் அம்பு கொண்டு போனவர் முயலை வேட்டை ஆடினார். ஈட்டி வைத்திருந்தவர் யானைக்கு குறி வைக்கிறார். ஈஸியா ஜெயிக்க முடியறதை விட எது ஜெயிக்கவே முடியாதோ அதை எய்ம் செய்ய வேண்டும். ஜெயிக்கிறதுக்கு முயற்சி பண்றோம்ல. பெரிசா எய்ம் பண்ணுங்க என்றார்.
பெரிதினும் பெரிது கேள். உங்களுடைய கனவு ஆசை பெரிதாக இருக்க வேண்டும். ஆசை, கனவுகள் இருப்பதில் தவறுகள் இல்லை என்று சொல்லியிருக்கிறார். எனவே நடிகர் விஜய்யின் எண்ணமும் செயல்பாடுகளும் இனி அரசியலை நோக்கியதாகத்தான் இருக்கும் என்று உறுதியாக கூறியுள்ளனர் ஜோதிடர்கள்.
நடிகர் விஜய்க்கு தற்போது கோச்சாரப்படி அஷ்டமத்து சனி நடைபெறுகிறது. அஷ்டமத்து சனி காலத்தில் எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்க மாட்டார்கள். 2026ஆம் ஆண்டு சனி பகவான் பாக்ய சனியாக 9ஆம் இடத்திற்கு இடம் மாறிய பிறகுதான் அவர் தனது அரசியல் பயணத்தை ஆரம்பிப்பார் என்கின்றனர் ஜோதிடர்கள்.
நடிகர் விஜய்க்கு ஜாதகம் சாதகமாகவே உள்ளது என்றும் கிரகங்களின் ஆதரவு இருப்பதால் மக்களின் ஆதரவோடு அவர் மிகப்பெரிய அரசியல் தலைவராக உருவெடுப்பார் என்றும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர். 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஆழம் பார்க்கும் விஜய் 2031ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் மிகப்பெரும் அரசியல் தலைவராக உருவெடுப்பார் என்றும் கணித்துள்ளனர்.
பிரதமர் மோடி ஜாதகம் போலவே நடிகர் விஜய் ஜாதகமும் அரசியல் தலைவருக்கான யோக ஜாதகமாக உள்ளது என்று கூறியுள்ள ஜோதிடர், அரசியல் செல்வாக்கு மிக்க தலைவராக உயர்வதற்கு பெண்களின் ஆதரவும் அதிகம் கிடைக்கும் என்றும் கணித்திருக்கிறார்.
-
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
விஜய்யை பார்க்க சென்று விபத்தில் சிக்கிய தஞ்சை கல்லூரி மாணவர் விக்னேஷ் 19 நாள் கழித்து உயிரிழப்பு -
தவெக மாய உலகத்தில் இருக்கிறது.. கிராமப்புறங்களில் காத்து வாங்கும் கட்சி! ஷாக் ரிப்போர்ட் -
“ரூ.5 கோடி கேட்குறாங்க.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா விஜய்?” நிர்வாகிகள் கொந்தளிப்பு -
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
காத்திருந்து காத்திருந்து! புதுவையில் தவெகவுடன் இணைந்த கூட்டணி! அப்போ அந்த 2 வேட்பாளர்கள் நிலை? -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
கேரளாவில் வீசும் விஜய் அலை? சர்வேயில் வெளியான அதிர்ச்சி தகவல்.. இதை யாருமே எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications