லாரி டிரைவர் மேலயும் பேனர் அச்சடித்தவர் மீதும் பழிபோடுறாங்க.. சுபஸ்ரீ மரணம் குறித்து விஜய் பேச்சு
Recommended Video
சென்னை: யார் மீது பழி போடுவது என்று தெரியாமல் லாரி டிரைவர் மேலயும் பேனர் அச்சடித்தவர் மீதும் பழிபோடுறாங்க.. என நடிகர் விஜய் சுபஸ்ரீ மரணம் குறித்து பிகில் இசை வெளியீட்டு விழாவில் பேசினார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பிகில். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் கதிர், ஜாக்கி ஷெராப், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த் ராஜ், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்தது. ஒவ்வொரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பன்ச் பேசும் விஜய் வழக்கம் போல் பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் அரசியல் பேசினார்.
பேனர் விழுந்து லாரி ஏறி இளம் பெண் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் யார் மீது பழி போடுவது என்று தெரியாமல் லாரி டிரைவர் மேலயும் பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழிபோடுகிறார்கள்.
சுபஸ்ரீ விவகாரத்தில் டுவிட்டரில் ஒரு ஹேஷ்டேக் போட்டால் நன்றாக இருந்திருக்கும். சமூக வலைதளங்களை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும். என்னுடைய போட்டோவை உடையுங்கள். போஸ்டரை கிழியுங்கள். ஆனால் என் ரசிகர் மீது கை வைக்காதீங்க. யாரை எங்கு உட்கார வைக்கணுமோ... அவர்களை அங்கு உட்கார வைத்தால் நல்லா இருக்கும்" என்றார்..
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications