குரங்குடன் வீடியோ.. நடிகர் விக்ரமிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை! விஷயம் பெருசாகுது!
Subscribe to Oneindia Tamil
சென்னை: குரங்குடன் இருப்பதை போன்று நடிகர் விக்ரம் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து வனத்துறையினர் விசாரணையை தொடங்கியிருக்கின்றனர்.
நடிகர் விக்ரம், லார் கிப்பன் குரங்குடன் இருப்பதை போன்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். குரங்குகளை வீட்டில் வளர்ப்பது சட்ட விரோதம் என்றும்.. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரியிருந்தனர். இதையடுத்து.. நடிகர் விக்ரமிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தியிருக்கின்றனர்.



Click it and Unblock the Notifications
