நீ நிச்சயமா பன்னிக்கு தான் பொறந்திருப்பே.. வெளுத்தெடுத்த குஷ்பு.. மருகுபாண்டி சார்.. இப்ப ஹேப்பியா?!

தன்னை விமர்சித்தவரை ட்விட்டரில் வெளுத்து வாங்கினார் குஷ்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: "நீ நிச்சயமாக ஒரு பன்னிக்குதான் பொறந்திருக்கே.. அதுலே சந்தேகமே வேணாம்.. வேணும்னா டெஸ்ட் பண்ணி பாருடா பயந்தாங்கொள்ளி பரதேசி..." என்று குஷ்பு ஒரு நபரை ட்விட்டரில் வெளுத்து வாங்கி கொண்டுள்ளார். இந்த சமயத்தில் திடீரென மருகு பாண்டி என்பவர் உள்ளே புகுந்து "இந்த @thatsTamilக்கு நாளைக்கு தலைப்புச்செய்தி: "தன்னைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்தவருக்கு நடிகை குஷ்பூ பதிலடி" !"என்று தன் கமெண்ட்டை பதிவிடவும் கோபமான குஷ்பு குபீரென சிரித்தே விட்டார்.

பொதுவாக குஷ்புவின் ட்வீட்கள் எப்போதுமே கவனிக்கப்பட்டுவிடும்.. இதற்கு காரணம் அவரது நெத்தியடி பதில்கள்தான்.. நல்லது எது சொன்னாலும் அதை அங்கீகரிக்கும் குஷ்பு, தவறு என்றால் அதை துணிந்து கேட்கவும் செய்வார்.

 actress Khushboo retaliated against her critic on Twitter

அதேபோல நல்ல விமர்சனங்கள் இருந்தால் அதை வரவேற்கும் அவர், கீழ்த்தரமாக விமர்சித்தால் உண்டு இல்லை என்று செய்துவிடுவார். அப்படித்தான் ஒருவர் சிக்கி உள்ளார்.. அவரது பெயர் பிரகாஷ். குஷ்புவைப் பற்றி அசிங்கமான முறையில் விமர்சித்திருந்தார் இந்த பிரகாஷ். இதைப் பார்த்த குஷ்பு கடுப்பாகி வார்த்தைகளால் வெளுத்தெடுத்து விட்டார்.

பிரகாஷ் எழுதியிருந்ததை திரும்பக் கூற முடியாது. அவ்வளவு ஆபாசமாக, அசிங்கமாக, அநாகரீகமாக எழுதியிருக்கிறார் பிரகாஷ். மரியாதைக் குறைவாக, பெண் என்றும் பாராமல் அவர் விமர்சித்து டிவீட் போட்டிருந்தார். இந்த டிவீட்டுக்குத்தான் குஷ்பு கடுமையான வார்த்தையால் பதிலடி கொடுத்துள்ளார்.

உடனே குஷ்பு, "நீ உன் அம்மாவுக்கு எத்தனையாவது புருஷனுக்கு பொறந்திருக்கேன்னு உனக்கு தெரியுமாடா.. அப்படி கேட்டா அது உன் அம்மாவுக்கு அசிங்கம். ஆனா நீ நிச்சயமாக ஒரு பன்னிக்குதான் பொறந்திருக்கே.. அதுலே சந்தேகமே வேணாம்.. வேணும்னா டெஸ்ட் பண்ணி பாருடா பயந்தாங்கொள்ளி பரதேசி..." என்று கூறியுள்ளார் குஷ்பு.

இந்த சண்டையில் நம்மளையும் கோர்த்து விட்டுள்ளார் நம்ம "அஞ்சா சிங்கம்" மருகு பாண்டி!. .. குஷ்புவுக்கும், பிரகாஷுக்கும் ஏதாவது சமாதானம் செய்துவிட்டு போவார் என்று பார்த்தால், சம்பந்தமே இல்லாமல் இந்த @thatsTamilக்கு நாளைக்கு தலைப்புச்செய்தி: "தன்னைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்தவருக்கு நடிகை குஷ்பூ பதிலடி" !"என்று போட்டு விட்டுப் போயுள்ளார். டென்ஷன் தலைக்கேறி கோபமாக இருந்த குஷ்புவே இதைப் பார்த்து சிரித்து விட்டார்.. மருகுபாண்டிக்கு குசும்பு கொஞ்சம் அதிகம்தான்!

பை தி வே.. மிஸ்டர் மருகுபாண்டி.. இப்ப ஹேப்பிதானே!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+