"பச்சை பச்சையாய்".. நடிகை கிரண் "ரேட் கார்டு".. நெளியும் ஆபாசம்.. வீடியோ காலில் பேச பணம்.. என்னாச்சு
: நடிகை கிரண் ஆபாசமாக வீடியோவில் தோன்ற பண வசூல் செய்ததாக புகார் எழுந்துள்ளது
சென்னை: நடிகை கிரண் "ரேட் கார்டு" போட்டும், இளைஞர்களை குறி வைத்தும் பண மோசடி செய்துள்ளதாக பரபரப்பு புகார் ஒன்று கிளம்பி உள்ளது.
ஜெமினி என்ற படத்தில் அறிமுகமாகும்போதே, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் கிரண்.. கமலுக்கு ஜோடியாக 'அன்பே சிவம்', 'திருமலை', 'வின்னர்' உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து பிரபலமானார்.
இந்த படங்களுக்கெல்லாம் ரசிகர்கள் மத்தியில் கிரனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது... கிரண் நடிக்கும் படங்களில் குத்து பாட்டுக்கு என்று தனி நடிகையே தேவையில்லை என்ற அளவிற்கு அவரே கவர்ச்சி காட்டி டான்ஸ் ஆடினார்..

கேரக்டர்கள்
அதற்கு பிறகு, அக்கா, அத்தை போன்ற கேரக்டர்கள் அமைந்தன.. வேறு வழியின்றி அவைகளிலும் நடக்க ஆரம்பித்தார்.. ஆனால், அதற்கு பிறகு வேறு வாய்ப்புகளே அவருக்கு சினிமாவில் கிடைக்கவில்லை.. எனவே, ஓவர் கவர்ச்சி என்ற எல்லைமீறும் ஆபாசத்தில் இறங்கவும் துணிந்தார்.. அதற்காக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை கையில் எடுத்தார்.. தொடர்ந்து தன்னுடைய விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு, பட வாய்ப்புக்காக முட்டி மோதி முயற்சி செய்து வருகிறார்.

கவர்ச்சி
எந்நேரமும், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாகவும் இருக்கிறார்.. இவர் வெளியிடும் கவர்ச்சி போட்டோக்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.. ஒரு பக்கம், ரசிகர்கள் திரண்டாலும், மறுபக்கம், கடுமையான கண்டனங்களையும், விமர்சனங்கள் எதிர்கொண்டு வருகிறார்.. ஆனாலும், கவர்ச்சியின் எல்லையை கிரண் குறைத்து கொள்ள விரும்பவில்லை என்றே தெரிகிறது.. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கிரண் தரப்பில் ஒரு செய்தி வெளியானது.

டின்னர் - போட்டோக்கள்
அதில், தன்னுடைய பெயரில் செயலி ஒன்றை ஆரம்பித்துள்ளதாகவும், அந்த செயலி மூலம் தன்னுடன் உரையாடுவதற்கும் பழகுவதற்கும், டின்னர் சாப்பிடுவதற்கும், தன்னுடைய போட்டோக்களை பெறுவதற்கும் கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.. அதாவது கிரணை நேரடியாக சந்தித்து பேசி, சில மணி நேரம் பொழுது கழித்து, டின்னர் சாப்பிடுவதற்கு மட்டும் ஒன்றரை லட்சம் ரூபாயாம்..
அவருடைய கவர்ச்சி போட்டோக்களை பெறுவதற்கு 2000 ரூபாய் கட்டணம், அவருடன் வீடியோ காலில் பேசுவதற்கு, அதுவும் அரை மணி நேரத்துக்கு 30,000 ரூபாய் கட்டணமாகவும், 15 நிமிடங்கள் பேசுவதற்கு 13,000 ரூபாய் கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதுக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி, இந்த செயலியை பயன்படுத்துவதற்கே 49 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றார்கள்.. இப்படி ஒரு செய்தியை கேள்விப்பட்டு, கோலிவுட்டே பரபரப்பாகிவிட்டது..

இன்ஸ்டாகிராம்
இப்போது, மீண்டும் இது போன்ற ஒரு செய்தி, வெளியாகி கிரண் மீது புகார் கிளம்பி உள்ளது.. கிரணின் இஸ்டாகிராம் பக்கத்தில், அதே ஆப் மூலம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.. அதாவது, கிரணுடன் 5 நிமிடங்கள் ஆடியோ கால் பேச, 9,999 ரூபாய் என்றும், 25 நிமிடங்கள் வீடியோ கால் பேச, ரூ.25,0000 என்றும், 15 நிமிடத்துக்கு 14,000 ஆயிரம், கவர்ச்சியுடன் எடுக்கப்பட்ட போட்டோக்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் என்றும் தகவல் வெளியாகி உள்ளது..

கவர்ச்சி - ஆபாச போட்டோக்கள்
ரேட் கார்டு போட்டு, இளைஞர்களிடம் கிரண் இப்படி பணம் பறிப்பதாக புகார் கிளம்பி உள்ளது.. சமூக வலைதளங்களில் உலவும் இளைஞர்களை குறி வைத்து கிரண் மோசடி செய்து வருவதாகவும், உடனடியாக கிரண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொந்தளிப்புகள் கிளம்பி உள்ளன.. 15 லட்சம் பேர் கிரணின் போட்டோக்களுக்காகவே அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்ந்து வரும் நிலையில், இந்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..

ஆபாச வீடியோ
கிரணின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்படி விளம்பரம் செய்யப்பட்டிருப்பினும், இது உண்மைதானா? கிரணே இப்படி தனக்கான விளம்பரம் செய்துள்ளாரா? அல்லது அவர் பெயரில் வேறு யாராவது விளம்பரம் தந்து, கிரண் பெயரை கெடுக்க முயல்கிறார்களா என்று தெரியவில்லை.. ஆனால் அதற்குள் சிலர், கிரணுடன் வீடியோ கால், ஆடியோ காலில் பேச முடியவில்லையே என்று வருத்தத்துடன் கமெண்ட்களை செய்யவும் துவங்கிவிட்டனர்.. அதுமட்டுமல்லாமல், கிரணின் இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

சேட்டிங்
ஆனால், கிரணின் அதிகாரப்பூர்வமான பக்கத்திலேயே விளம்பரம் வந்துள்ளதால், கிரண் தரப்பில் இருந்தும் இதுவரை மறுப்போ, விளக்கமோ தரப்படவில்லை.. பிரபல முன்னணி நடிகர், பணத்துக்காக இப்படி வெளிப்படையாக செய்தாரா? ஆபாச போட்டோ, ஆபாச வீடியோ, ஆபாச சேட்டிங் என ஆசைகாட்டி இளைஞர்களிடம் பணத்தை கிரண் சுருட்டினாரா? உண்மையிலேயே இதெல்லாம் செய்வது கிரண்தானா? என்பதெல்லாம் உறுதியாக தெரியவில்லை.. நமக்கு இதை கிரண்தான் விளக்க வேண்டும்..!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications