Shakeela: அழகாய் உடைந்தேன்.. அய்யோ.. என்ன அழகாக வெட்கப்படுகிறார் ஷகீலா.. வைரலாகும் டிக் டாக்
டிக்-டாக்கில் கலக்கி வரும் நடிகை ஷகீலாவின் வீடியோ வைரலாகிறது.
Recommended Video

சென்னை: டிக்-டாக் ஆப்பில் நடிகை ஷகீலா கலக்கி வருகிறார். ஷகிலாவின் இந்த திடீர் வீடியோ தென்னிந்திய திரைப்பட ரசிகர்களிடம் படு வைரலாகி வருகிறது.
சில காலமாகவே இளசுகளை கட்டிப் போட்டு வரும் டிக்-டாக் ஆப், சினிமா பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை.
என்னதான் பெரிய திரையில் ஆட்டம், பாட்டம், நடிப்பு என திறமைகளை வெளிப்படுத்தினாலும், இந்த டிக்-டாக் ஆப்பிலும் நுழைந்து ஒரு கை பார்த்து விடுகிறார்கள்.

கொஞ்சி பாடுகிறார்
இப்படித்தான் தென்னகத்தின் பிரபல நடிகை ஷகீலாவும் இதில் களம் இறங்கி உள்ளார். ஒரு டிக்-டாக் வீடியோ வெளியாகி உள்ளது. அதில், ஒரு சேரில் ஷகீலா உட்கார்ந்திருக்கிறார் பக்கத்தில் அவருடன் இன்னொரு பெண் (இவரும் மலையாளப் படங்களில் நடித்தவர்தான்), ஷகீலாவை கொஞ்சி, உருகி ஒரு பாட்டு பாடுகிறார்.

மெர்சல் பாட்டு
அது எது தெரியுமா.. ஏஆர் ரஹ்மான், இசையில் மெர்சல் படத்தில் ஸ்ரேயா கோஷல் பாடிய "நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம்" என்ற பாடல்தான். இந்த பாட்டை அந்த பெண் பாட, பாட, ஷகீலா முகத்தில் அப்படி ஒரு வெட்கம்.

கோரிக்கை
டிக்டாக் ஆப் மூலம் ஆபாசம் பரப்பப்பட்டு சமூகம் சீரழிவதால் இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருவது நியாயமே.
|
ஷகிலாவின் வெட்கம்
எனினும் ஆபாசம், கவர்ச்சிபுயல் என்று சொல்லப்பட்ட ஷகீலாவே இந்த பாட்டில் அச்சம், மடம், நாணம், பயிர்ப்ப்ப்ப்பு... என்று நாணி கோணி நடித்திருப்பது பார்க்கவே செமயாக இருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications