மும்பை போல விபச்சாரத்தை அனுமதிங்க.. இருக்கும் பெண்களாவது தப்புவாங்க.. நடிகை சிந்து ஆவேசம்
அங்காடி தெரு நடிகை சிந்து பொள்ளாச்சி சம்பவம் குறித்து ஆவேச வீடியோ வெளியிட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: "எந்த ஊர்ல விபச்சாரம் நடக்கல? பம்பாயில நடக்குதே இந்த மாதிரி கற்பழிப்பு அங்க நடக்குதா? பேசாம விபச்சாரத்தை சட்டப்படி ஆக்கிடுங்க.. இருக்கிற பொண்ணுங்களாவது தப்பிப்பாங்க" என்று நடிகை சிந்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொள்ளாச்சி சம்பவம் குறித்து "அங்காடி தெரு" புகழ் நடிகை சிந்து ஒரு வீடியோவை பேசி வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஆதங்கம், ஆவேசத்துடன் சொல்லி இருப்பதாவது:
"வணக்கங்க.. நான் ஒன்னும் புதுசா பேச போறது இல்லை. அந்த காலம் மாதிரி இந்த காலம் கிடையாதுங்க. டிக்டாக் திறந்தா என்ன அநியாயம் நடந்தாலும் வந்துடுது... ஃபேஸ்புக் திறந்தா என்ன அநியாயம் நடந்தாலும் வந்துடுது.. யூ-டியூப் போனா வந்துடுது... எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு நமக்கென்னன்னு சும்மா போக முடியலங்க. நம்மால முடிஞ்சது எதிர்த்து குரல்தான் தர முடியும்? வேறென்னங்க பண்ண முடியும்?

மிருக நாய்ங்க
மிருக நாய்ங்க.. இன்னும் கேவலமாக கூட அவங்களை பேசலாம். அவனுங்கள பேசி நான் இமேஜ் கம்மி பண்ணிக்க முடியாது. 4 வயசு குழந்தைங்கள கூட ரேப் பண்றானுங்க. இவனுங்க உயிரோட இருக்கணுமா? அப்ராட் போயி பாருங்க. ஒரு பொண்ணை ரேப் பண்ணா நடுரோட்டில வெச்சு துண்டு துண்டா வெட்றாங்க. இந்த மாதிரி இந்தியாவுல ஏன் சட்டத்தை கொண்டு வர மாட்டேன்றீங்க?

சட்டப்படி ஆக்குங்க
பம்பாயில விபச்சாரமே நடக்குது.. அங்க இந்த மாதிரி ரேப் நடக்குதா? இங்க மட்டும் பாருங்க... ஏதாவது ஒரு மூலையில பொண்ணு கற்பழிக்கப்படறது நடக்குது. இந்த மாதிரி சட்டத்தை இங்க கொண்டு வந்து தொலைங்களேன். என்ன கல்ச்சர், என்ன வெங்காயம்னு பார்த்துட்டு இருக்கீங்க. அந்த மாதிரி கர்மத்தை சட்டப்படி கொண்டு வந்தா, இந்த மாதிரி நாய்ங்களோட வெறியாவது கம்மியாகும் இல்லை? இருக்கிற பொண்ணுங்களாவது தப்பிப்பாங்க இல்லை?

போலாமா?
இந்த பொண்ணுங்க மேலயும் தப்பு இருக்குங்க. வளர்த்து ஆளாக்கி ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணி தரணுமேன்னு பெத்தவங்களுக்கு தெரியாதா? பொண்ணுங்களுக்கும் எங்க அறிவு போச்சு? எவனோ ஒரு எச்சக்கல நாயி கூப்பிடறான்னு சொல்லிட்டு, இங்கிருந்து அவன்கூட போலாமா?

வாழ்க்கை
தப்பு பண்ற பொண்ணுங்க இந்த மாதிரி நியூஸாவது பார்த்து திருந்துங்கடி. இன்னைக்கு உங்க வாழ்க்கையே தொலைச்சிட்டு மீடியாவுல நாறிக்கிட்டு இருக்கீங்க. ரொம்ப கஷ்டமா இருக்கு பார்க்க. ஒரு வாரம் இந்த பொள்ளாச்சி நியூஸ் பரபரப்பா போகும்.

சாகடிங்க
அப்பறம் நமக்கென்னான்னு தூக்கி போட்டுருவாங்க. இந்த பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டு வாங்க. எந்த ஊர்ல விபச்சாரம் நடக்கல? பாம்பேல நடக்கல? ஆந்திராவில நடக்கல? ஏன் இங்க கொண்டு வர மாட்டேன்றீங்க? தயவு செய்து கொண்டு வாங்க. வயசானவங்கள கூட விட்டு வைக்க மாட்டானுங்க. பெட்ரோல ஊத்தி இவனுங்கள சாகடிங்க" என்றார் ஆவேசமாக.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications