நடிகை சுகன்யா நெற்றியில் என்னவென்று பாருங்கள்.. சமூக வலைதளத்தில் ஹாட் வைரல் இதுதான்!
சென்னை: நடிகை சுகன்யா தனது நெற்றியில் ஸ்ரீ ராமரின் உருவத்தை பொட்டாக வரைந்து தனது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
புதுநெல்லு புது நாத்து படம் மூலம் 1991ம் ஆண்டு தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் நடிகை சுகன்யா, சின்ன கவுண்டர், கோட்டை வாசல், திருமதி பழனிசாமி, செந்தமிழ் பாட்டு, சேலையம்மா, வால்டர் வெற்றிவேல், உடன்பிறப்பு, சின்ன ஜெமின், வண்டிசோலை சின்னராசு, இந்தியன், கருப்பு வெள்ளை உள்பட பல படடங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் தற்போதும் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். கடைசியாக மொட்ட சிவா கெட்ட சிவா படத்திலும், திருமணம் படத்திலும் நடித்திருந்தார்.

51 வயதாகும் சுகன்யா பரத நாட்டியத்திலும், ஆன்மீகத்திலும் மிகுந்த ஈடுபடு கொண்டவர் ஆவார். இன்று அயோத்தியில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜை நடந்திருப்பதை ராம பக்தர்கள் பலரும் சமூக வலைதளங்களில் மிகவும் உற்சாக கருத்துக்களையும் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் தீவிர ராம பக்தையான நடிகை சுகன்யா தனது நெற்றியில் ஸ்ரீ ராமரின் உருவத்தை பொட்டாக வரைந்து தனது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இதுவரை அவரது புகைப்படத்தை சுமார் 31 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். 2600க்கும் மேற்பட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications