கடும் எதிர்ப்பை மீறி.. கோவை தெற்கை கைப்பற்றிய பாஜக.. தொகுதிகள் பட்டியல் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில், பாஜக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள பொதுத் தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு கீழ்க்கண்ட 20 சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

- திருவாண்ணாமலை
- நாகர்கோவில்
- குளச்சல்
- விளவன்கோடு
- ராமநாதபுரம்
- மொடக்குறிச்சி
- துறைமுகம்
- ஆயிரம்விளக்கு
- திருக்கோயிலூர்
- திட்டக்குடி (தனி)
- கோயம்புத்தூர் தெற்கு
- விருதுநகர்
- அரவக்குறிச்சி
- திருவையாறு
- உதகமண்டலம்
- திருநெல்வேலி
- தளி
- காரைக்குடி
- தாராபுரம் (தனி)
- மதுரை வடக்கு

ஆகிய தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
More From
-
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார்












Click it and Unblock the Notifications