பாமக, பாஜக, தேமுதிக, பு.த, புநீக போட்டியிடும் தொகுதிகள் லிஸ்ட்.. முழு விவரம் இதோ!
Subscribe to Oneindia Tamil
Recommended Video

அதிமுக கூட்டணியில் எந்த கட்சி எங்கே போட்டியிடுகிறது ?
சென்னை: அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டார்.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாமக, பாஜக, புதிய நீதி கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், என். ஆர். காங்கிரஸ் , புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.
இந்த நிலையில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அறிவித்துள்ளார் ஓபிஎஸ். அதன்படி,

பாஜக
1. கன்னியாகுமரி
2. சிவகங்கை
3. கோவை
4. ராமநாதபுரம்
5. தூத்துக்குடி
பாமக
1. தருமபுரி
2. விழுப்புரம்
3. அரக்கோணம்
4. கடலூர்
5. மத்திய சென்னை
6. திண்டுக்கல்
7. ஸ்ரீபெரும்புதூர்
தேமுதிக
1. கள்ளக்குறிச்சி
2. திருச்சி
3. சென்னை வடக்கு
4. விருதுநகர்
தமிழ் மாநில காங்கிரஸ்
1. தஞ்சாவூர்
புதிய தமிழகம்
1. தென்காசி
புதிய நீதி கட்சி
1. வேலூர்
என்.ஆர்.காங்கிரஸ்
1. புதுவை












Click it and Unblock the Notifications