AIADMK Candidate List 2019: மக்களவை தேர்தல்- அதிமுக வேட்பாளர் பட்டியல்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

20 தொகுதிக்கான அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியானது
சென்னை: 2019 லோக்சபா தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்: அதிமுக சார்பில் போட்டியிடும் 20 மக்களவை தொகுதி வேட்பாளர்கள் பெயர்கள் குறித்து இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியலை நேற்றைய தினம் வெளியிட்டது.

2019 மக்களவைத் தேர்தல் - 20 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல்
| மக்களவைத் தொகுதி | அதிமுக வேட்பாளர் |
|---|---|
| தென்சென்னை | ஜெயவர்த்தன் |
| நாமக்கல் | காளியப்பன் |
| காஞ்சிபுரம் (தனி) | மரகதம் குமரவேல் |
| திருவண்ணாமலை | அக்ரி கிருஷ்ணமூர்த்தி |
| சேலம் | சரவணன் |
| கிருஷ்ணகிரி | கேபி முனுசாமி |
| மயிலாடுதுறை | ஆசைமணி |
| நீலகிரி | தியாகராஜன் |
| பொள்ளாச்சி | மகேந்திரன் |
| ஆரணி | செஞ்சி ஏழுமலை |
| நெல்லை | மனோஜ் பாண்டியன் |
| மதுரை | ராஜ் சத்யன் |
| நாகப்பட்டினம் | தாழை சரவணன் |
| திருவள்ளூர் | வேணுகோபால் |
| பெரம்பலூர் | என் ஆர் சிவபதி |
| சிதம்பரம் | சந்திரசேகர் |
| திருப்பூர் | எம்எஸ்எம் ஆனந்தன் |
| கரூர் | தம்பிதுரை |
| ஈரோடு | ஜி மணிமாறன் |
| தேனி | ரவீந்திரநாத் |
More From
-
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
சத்தமில்லாமல் முடிந்த சாவி விவகாரம்! CV சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமாக தூக்கிய எடப்பாடி.. பிளான் என்ன -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு












Click it and Unblock the Notifications