தமிழக லோக்சபா தேர்தல் 2024: 33 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் லிஸ்ட்!
சென்னை: தமிழக லோக்சபை அதிமுக சார்பில் போட்டியிடும் 33 வேட்பாளர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலையொட்டி அதிமுக 33 இடங்களில் போட்டியிடுகிறது.

தமிழக மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. இன்றைய தினம் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் 33 வேட்பாளர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம்.
1. வடசென்னை - ராயபுரம் மனோ
2. தென்சென்னை - ஜெயவர்த்தன்
3. காஞ்சிபுரம் - ராஜசேகர்
4. அரக்கோணம் - ஏ.எல்.விஜயன்
5. கிருஷ்ணகிரி - ஜெயப்பிரகாஷ்
6. ஆரணி - கஜேந்திரன்
7. விழுப்புரம் - பாக்யராஜ்
8. சேலம் - விக்னேஷ்
9. நாமக்கல் - தமிழ்மணி
10. ஈரோடு - ஆற்றல் அசோக்குமார்
11. கரூர் - கே.ஆர்.எல்.தங்கவேல்
12. சிதம்பரம் - சந்திரஹாசன்
13. நாகை - டாக்டர் சுர்ஜித் சங்கர்
14. மதுரை - சரவணன்
15. தேனி - நாராயணசாமி
16. ராமநாதபுரம் - ஜெயபெருமாள்
17. கோவை - சிங்கை ராமச்சந்திரன்
18. பொள்ளாச்சி- கார்த்திக் அப்புசாமி
19. திருச்சி - கருப்பையா
20. பெரம்பலூர் - சந்திரமோகன்
21. மயிலாடுதுறை - பாபு
22. ஸ்ரீபெரும்புதூர் - டாக்டர் பிரேம் குமார்
23. தருமபுரி - அசோகன்
24. திருப்பூர் - அருணாசலம்
25. நீலகிரி - லோகேஷ்
26. வேலூர் - டாக்டர் பசுபதி
27. திருவண்ணாமலை - கலியபெருமாள்
28. கள்ளக்குறிச்சி - குமரகுரு
29. சிவகங்கை - சேவியர் தாஸ்
30. நெல்லை - ஜான்சி ராணி
31. புதுச்சேரி - தமிழ்வேந்தன்
32. தூத்துக்குடி - சிவசாமி வேலுமணி
33. கன்னியாகுமரி - பசிலியா நசரேத்
-
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
Sengottaiyan: அதிமுக அவ்வளவு தான் முடிஞ்சுது.. செங்கோட்டையன் டைமிங் பன்ச் -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்!












Click it and Unblock the Notifications