BREAKING NEWS LIVE: இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை கைது செய்ய இடைக்கால தடை
சர்கார் படத்திற்கு எதிராக அதிமுக போராடும் நிலையில் அப்படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு இருக்கிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சர்கார் படத்திற்கு எதிராக அதிமுக போராடும் நிலையில் அப்படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள், வசனங்கள் நீக்கப்பட்டு இருக்கிறது.
விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள சர்கார் படத்தில் நிறைய அரசியல் தொடர்பான காட்சிகள் உள்ளதால் இதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள், வசனங்கள் நீக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று மதிய காட்சியில் இருந்து வழக்கம் போல அனைத்து தியேட்டர்களிலும் படம் ஓடும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம் தகவல் தெரிவித்துள்ளார்.

More From
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. ஜூன் 15ல் நீதிமன்றத்தில் விசாரணை.. அடுத்தது என்ன? -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
பெரிய பிரச்சனை.. முதல்வர் அலுவலகத்துக்கே வரும் ’ஜான்’.! விஜய் டேபிளுக்கே போகாத உளவுத்துறை தகவல்! -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
வருகிறது சென்னை டூ கன்னியாகுமரி HSR ரயில்.. விஜய் பிடித்த பாயிண்ட்.. மோடி மீட்டிங்கில் செம சம்பவம்! -
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்! -
கம்ப்ளைன்ட் கொடுக்க போன என் மீதே கேஸ் போட்டுட்டாங்க.. பிளான் பண்ணி பண்ணுறாங்க! ஜூலி ஆதங்கம் -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
டெல்லியில் விஜய்.. நாளை பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.. என்ன மேட்டர்? -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு














Click it and Unblock the Notifications