அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. முதற்கட்டமாக வெளியான லிஸ்ட்டில் எடப்பாடி பழனிச்சாமி, கேபி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், சிவி சண்முகம், செல்லூர் ராஜு உள்பட 23 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: அதிமுக ஆட்சி மன்ற குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி 23.04.2026 அன்று நடைபெற உள்ளது.

இந்த தமிழ்நாடு சட்டசபை பொதுத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக கீழ்கண்டனர் கீழ்காணும் சட்டசபை தொகுதிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
எடப்பாடி - எடப்பாடி பழனிச்சாமி
வேப்பனஹள்ளி - கேபி முனுசாமி
திண்டுக்கல்லில் - திண்டுக்கல் சீனிவாசன்
நந்தம் - நத்தம் விசுவநாதன்
தொண்டாமுத்தூர் - எஸ்பி வேலுமணி
குமாரபாளையம் - தங்கமணி
ராயபுரம் - டி ஜெயக்குமார்
மைலம் - சிவி சண்முகம்
மதுரை மேற்கு - செல்லூர் ராஜு
பாலக்கோடு - கேபி அன்பழகன்
நன்னிலம் - ஆர். காமராஜ்
வேதாரண்யம் - ஓஎஸ் மணியன்
விராலிமலை - டாக்டர் சி விஜயபாஸ்கர்
கோவில்பட்டி - கடம்பூர் சி ராஜு
திருமங்கலம் - ஆர்பி உதயக்குமார்
சிவகாசி - ராஜேந்திர பாலாஜி
மதுரவாயல் - பெஞ்சமின்
கலசபாக்கம் - அக்ரி எஸ்எஸ் கிருஷ்ணமூர்த்தி
திருப்பரங்குன்றம் - ராஜன் செல்லப்பா
பவானி - கேசி கருப்பணன்
ஜோலார்பேட்டை - கேசி வீரணி
கரூர் - எம்ஆர் விஜயபாஸ்கர்
அரியலூர் - தாமரை எஸ் ராஜேந்திரன் என மொத்தம் 23 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications