அதிமுக இடைத்தேர்தல் வேட்பாளர் லிஸ்ட்: முழு பட்டியல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக சார்பாக தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் 18 வேட்பாளர்களின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. அதிமுக தலைமையகத்தில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டது.
சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கான முழு பட்டியல் இதோ.

18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் இதுதான்.
| 1 | பூந்தமல்லி (தனி) | ஜி வைத்தியநாதன் |
| 2 | பெரம்பூர் | ஆர் எஸ் ராஜேஷ் |
| 3 | திருப்போரூர் | திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம் |
| 4 | சோளிங்கர் | ஜி சம்பத் |
| 5 | குடியாத்தம் (தனி) | கஸ்பா ஆர் மூர்த்தி |
| 6 | ஆம்பூர் | ஜே ஜோதிராமலிங்கராஜா |
| 7 | ஒசூர் | எஸ் ஜோதி (முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி) |
| 8 | பாப்பிரெட்டி | ஏ கோவிந்தசாமி |
| 9 | அரூர் (தனி) | வி சம்பத்குமார் |
| 10 | நிலக்கோட்டை (தனி) | எஸ் தேன்மொழி |
| 11 | திருவாரூர் | ஆர் ஜீவானந்தம் |
| 12 | தஞ்சாவூர் | ஆர் காந்தி |
| 13 | மானாமதுரை | எஸ் நாகராஜன் |
| 14 | ஆண்டிப்பட்டி | ஏ லோகிராஜன் |
| 15 | பெரியகுளம் (தனி) | எம் முருகன் |
| 16 | சாத்தூர் | எம்எஸ்ஆர் ராஜவர்மன் |
| 17 | பரமககுடி (தனி) | என் சதன்பிரபாகர் |
| 18 | விளாத்திகுளம் | பி சின்னப்பன் |
More From
-
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை?












Click it and Unblock the Notifications