ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்துக்கு வெளிநாட்டு பணமா? ஆளுநர் ரவிக்கு அதிமுக கேபி முனுசாமி கடும் கண்டனம்
சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்துக்கு வெளிநாட்டு பணம் கிடைத்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதற்கு அதிமுக மூத்த தலைவர் கேபி முனுசாமி எம்.எல்.ஏ. கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு சதி உள்ளது; வெளிநாட்டு பண உதவி இருக்கிறது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருந்தார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த பேச்சுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மூத்த தலைவர் கேபி முனுசாமி எம்.எல்.ஏ, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மக்களின் எதிர்ப்பு காரணமாக, உணர்வுகள் காரணமாக கடந்த அதிமுக அரசு மூடியது. ஆனால் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்துக்கு வெளிநாட்டு பணம் வந்தது என ஆளுநர் பதவியில் இருக்கும் ஒருவர் பொதுவெளியில் கருத்துகள் சொல்வது அவருக்கு அழகு அல்ல என்றார்.
மேலும் பிரதமர் மோடி தமது கடுமையான உழைப்பால் மக்களைக் காக்கும் தலைவராக உயர்ந்துள்ளார். அவரது காலகட்டத்தில் அந்நிய பணம் இந்தியாவுக்குள் வர அனுமதிக்கமாட்டார். அப்படி வந்தால் கடும் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைப்பார். பிரதமர் மோடி நமது நாட்டின் ஆகச் சிறந்த பிரதமர் என்றார் கேபி முனுசாமி.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications