9 முக்கிய தொகுதிகள் . நாமக்கல், புதுக்கோட்டை உள்பட 5 இடங்களை தூக்கும் அதிமுக.. 4ல் வெல்லும் திமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: செய்யூர், திருப்போரூர், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, நாமக்கல் ஆகிய தொகுதிகளில் அதிமுக வெற்றிக்கான ரேஸில் முன்னிலையில் இருப்பதாக தந்திடிவி கருத்துக்கணிப்பில் கூறியுள்ளது. இதேபோல் திருச்செங்கோடு, சேந்தமங்கலம், திருக்கோவிலூர், மதுராந்தகம் ஆகிய தொகுதியில் திமுகவும் முன்னிலையில் உள்ளதாக தந்திடிவி கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

தந்தி டிவி கணிப்பில் படி திருச்செங்கோடு தொகுதியில் திமுக+ 45-51 சதவீதம் ஆதரவையும், அதிமுக+ 41-47 சதவீதம் ஆதரவையும், அமமுக +3-6சதவீதம் ஆதரவையும், நாம் தமிழர் 3-6 சதவீதம் ஆதரவையும், மநீம+ 1-4% ஆதரவையும் பெற்றுள்ளது.

நாமக்கல் - அதிமுக+ 38-44 சதவீதம் ஆதரவையும், திமுக+ 37-43 சதவீதம் ஆதரவையும், அமமுக +10-16 சதவீதம் ஆதரவையும், நாம் தமிழர் 3-6சதவீதம் ஆதரவையும், மநீம 2-5% ஆதரவையும் பெற்றுள்ளது என தந்தி டிவி சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக முன்னிலை

திமுக முன்னிலை

தந்தி டிவி கணிப்பில் படி சேந்தமங்கலத்தில் திமுக+ 43-49 சதவீதம் ஆதரவையும், அதிமுக+ 39-45 சதவீதம் ஆதரவையும், அமமுக +5-8 சதவீதம் ஆதரவையும், நாம் தமிழர் 1-4 சதவீதம் ஆதரவையும், மநீம+ 1-4% ஆதரவையும் பெற்றுளளது.

அதிமுக முன்னிலை

அதிமுக முன்னிலை

கந்தர்வகோட்டையில் அதிமுக+ 43-49 சதவீதம் ஆதரவையும், திமுக+ 42-48 சதவீதம் ஆதரவையும், அமமுக +4-7 சதவீதம் ஆதரவையும், நாம் தமிழர் 3-6 சதவீதம் ஆதரவையும், மநீம 1-4 சதவீதம் ஆதரவையும் பெற்றுள்ளதாக தந்தி டிவி சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

அதிமுக அதிகம்

அதிமுக அதிகம்

புதுக்கோட்டை தொகுதி குறித்து தந்தி டிவி கணிப்பின் படி, அதிமுக+ 41-47சதவீதம் ஆதரவையும், திமுக+ 39-45சதவீதம் ஆதரவையும், அமமுக + 2-5 சதவீதம் ஆதரவையும், நாம் தமிழர் 6-9சதவீதம் ஆதரவையும், மநீம+5-8% ஆதரவையும் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தந்தி டிவி கணிப்பு

தந்தி டிவி கணிப்பு

தந்தி டிவி கணிப்பில் படி திருக்கோவிலூர் தொகுதியில் திமுக+ 49-55 சதவீதம் சதவீதம் ஆதரவையும், அதிமுக 38-44 சதவீதம் ஆதரவையும், அமமுக +1-4 சதவீதம் ஆதரவையும், நாம் தமிழர் 4-7சதவீதம் ஆதரவையும், மநீம+ 1-4% ஆதரவையும் பெற்றுள்ளதாக தந்தி டிவி சர்வேயில் கூறப்பட்டுள்ளது. மதுராந்தகம் தொகுதியில் திமுக+ 45-51 சதவீதம் ஆதரவையும், அதிமுக+ 41-47சதவீதம் ஆதரவையும், அமமுக +3-6சதவீதம் ஆதரவையும், நாம் தமிழர் 2-5சதவீதம் ஆதரவையும், மநீம+ 2-5%சதவீதம் ஆதரவையும் பெறறுள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக முன்னிலை

அதிமுக முன்னிலை

திருப்போரூர் தொகுதியில் அதிமுக+ 44-50சதவீதம் ஆதரவையும், திமுக+ 42-48சதவீதம் ஆதரவையும், அமமுக + 3-6சதவீதம் ஆதரவையும், நாம் தமிழர் 3-6சதவீதம் ஆதரவையும், மநீம+ 1-4 சதவீதம் ஆதரவையும் பெற்றுள்ளது. செய்யூர் தொகுதியில் அதிமுக+ 42-48 சதவீதம் ஆதரவையும், திமுக+ 41-47சதவீதம் ஆதரவையும், அமமுக + 3-6 சதவீதம் ஆதரவையும், நாம் தமிழர் 4-7சதவீதம் ஆதரவையும், மநீம+ 2-5 சதவீதம் ஆதரவையும் பெற்றுள்ளதாக தந்திடிவி தேர்தல் கணிபில் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+