செம்மலை, வளர்மதி உள்பட 41 அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு இல்லை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவில் 41 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
தமிழக சட்டசபைத் தேர்தலில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக 177 இடங்களில் போட்டியிடுகிறது. கடந்த 5-ஆம் தேதி முதல் கட்டமாக 6 வேட்பாளர்களின் பெயர்களையும் அவர்களுக்கான தொகுதிகளையும் வெளியிட்டது.

இந்த நிலையில் இன்றைய தினம் 171 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டது. அதில் மொத்தமுள்ள 30 அமைச்சர்களில் 3 பேருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
அது போல் 41 எம்.எல்.ஏ.க்களுக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அவர்களின் பெயர்களும் தொகுதிகளும் பின்வருமாறு:
- திருத்தணி - நரசிம்மன்
- கே.வி.குப்பம் - லோகநாதன்
- வாணியம்பாடி - நிலோபர் கபில்
- ஊத்தங்கரை - மனோரஞ்சிதம்
- பெருந்துறை -தோப்பு வெங்கடாசலம்
- அந்தியூர் - ராஜா கிருஷ்ணன்
- பவானி சாகர் - ஈஸ்வரன்
- குன்னூர் - ராமு
- மேட்டுபாளையம் - ஓ.கே. சின்னராசு
- பர்கூர் - வீ.ராஜேந்திரன்
- கள்ளகுறிச்சி - பிரபு
- கங்கவல்லி - மருதமுத்து
- பண்ருட்டி - சத்யா பன்னீர்செல்வம்
- விருத்தாசலம் - கலைச்செல்வன்
- மயிலாடுதுறை - ராதாகிருஷ்ணன்
- பட்டுக்கோட்டை - வி.சேகர்
- பேராவூரணி - கோவிந்தராஜூ
- சேலம் ஆத்தூர் - சின்னதம்பி
- ஓமலூர் - வெற்றிவேல்
- மேட்டூர் - செம்மலை
- சங்ககிரி - எஸ்.ராஜா
- கிணத்துகடவு -சண்முகம்
- வால்பாறை - கஸ்தூரி வாசு
- கிருஷ்ணராயபுரம் - கீதா
- ஸ்ரீரங்கம் - வளர்மதி
- மணச்சநல்லூர் - பரமேஸ்வரி
- பெரம்பலூர் - தமிழ்ச்செல்வன்
- சேலம் (தெற்கு)- சக்திவேல்
- வீரபாண்டி - மனோன்மணி
- சேந்தமங்களம் -சந்திரசேகர்
- பல்லடம் - நடராஜன் கவுண்டபாளையம் - ஆறுகுட்டி
- கந்தர்வகோட்டை - ஆறுமுகம்
- அறந்தாங்கி - ரத்தினசபாபதி
- சிவகங்கை -பாஸ்கரன்
- அம்பாசமுத்திரம் - முருகையா பாண்டியன்
- நாங்குநேரி - ரெட்டியார் நாராயணன்
- சோளிங்கர் - சம்பத்
- சாத்தூர் -ராஜவர்மன்
- கம்பம் -ஜக்கையன்
- ஸ்ரீவில்லிபுத்தூர் - சந்திரபிரபா
- இராமநாதபும் - மணிகண்டன்
More From
-
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி!












Click it and Unblock the Notifications