அதிமுகவின் தேர்தல் அறிக்கை அற்புதமாக உள்ளது… சொல்கிறார் நடிகர் கார்த்திக்
சென்னை: அதிமுகவின் தேர்தல் அறிக்கை அற்புதமாக உள்ளதாக நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
மக்களவை மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி அதிமுக சார்பில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் தேர்தல் அறிக்கையை வாசித்தார்.
அதில், மாணவர்களின் கல்வி கடனை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம் என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை நடிகரும், அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவருமான கார்த்திக் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக அறிக்கையைப் படித்துப் பாருங்கள் அற்புதமாக உள்ளது என்றார். மேலும், அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் கூறினார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications