அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏவுமான நத்தம் விஸ்வநாதன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலை பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நத்தம் விஸ்வநாதனுக்கு உயர் ரத்த அழுத்தம் காரணமாக, உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் நேற்று முன்தினம் இரவு சென்னை கிரீம்ஸ் சாலை பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நத்தம் விஸ்வநாதன், அதிமுக சார்பில் 1999 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நத்தம் தொகுதி எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். 2001, 2006, 2011 தேர்தல்களில் நத்தம் தொகுதியில் வென்று எம்.எல்.ஏ ஆனார். 2011 முதல் மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சராகச் செயல்பட்டார்.
2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நத்தம் விஸ்வநாதனை ஆத்தூர் தொகுதியில் ஐ.பெரியசாமிக்கு எதிராக களமிறக்கினார் ஜெயலலிதா. அந்த தேர்தலில் விஸ்வநாதன் தோல்வியடைந்தார். 2021ல் மீண்டும் நத்தம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார் விஸ்வநாதன்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications