"சாதித்து காட்டிய ஏகே".. சவாலான பந்தயத்தில் அஜித் குமார் ரேஸிங் அணி 2ம் இடம் பிடித்து அசத்தல்!

Subscribe to Oneindia Tamil

பெல்ஜியம்: பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற 24H Series GT3 Pro -AM கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் ரேஸிங் டீம் 2ம் இடம்பிடித்து அசத்தி உள்ளது.

உலகில் உள்ள மிகவும் சவாலான பந்தயங்களில் ஒன்றான இதில் அஜித் குமாரின் ரேஸிங் அணி வென்று 2ம் இடம் பிடித்துள்ளது. இதையடுத்து இந்திய தேசியக்கொடி மற்றும் வெற்றிக் கோப்பையை உயர்த்தி காண்பித்து அஜித் குமார் தனது அணியுடன் வெற்றியை கொண்டாடினார்.

ajith-kumar-racing-team-finishes-p2-at-the-legendary-circuit-de-spa-francorchamps-in-belgium

இதுபற்றி அஜித்குமார் ரேஸிங் எக்ஸ் வலைதள பக்கத்தில் ''கோடிக்கணக்கானவர்களின் கனவுகளை சுமந்து சென்ற பந்தயத்தில் வெற்றி பெற்றுள்ளோம். புகழ்பெற்ற ஸ்பாஃபிராங்கோர்காம்ப்ஸ் பந்தய சர்க்கியூட்டில் 24 மணிநேர தொடர் GT3 Pro -Am பந்தயத்தில் அஜித்குமார் ரேஸிங் அணி 2ம் இடம்பிடித்துள்ளது.

இந்த வெற்றி பேரார்வம், மனஉறுதி மற்றும் விடாமுயற்சிக்கு எல்லை என்பதே கிடையாது என்பதை நிரூபித்து ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ளது'' என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+