பத்மபூஷன் விருதாளர்களுக்கு ஆளுநர் மாளிகையில் இன்று பாராட்டு விழா! அஜித்குமார் பங்கேற்க மாட்டார்!
சென்னை: பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு விழா நடத்தவுள்ள நிலையில் அந்த விழாவில் நடிகர் அஜித் குமார் கலந்து கொள்ள மாட்டார் என அவருடைய மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
சமூக சேவை, கலை, உள்ளிட்ட முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளை புரிந்தமைக்காக ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இவை பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளாக வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டு குடியரசு தினத்தையொட்டி பத்ம விருதாளர்களை மத்திய அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பத்ம பூஷன் விருதுகளை அறிவித்துள்ள நிலையில் அவை அஜித் குமார், நடிகை ஷோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகிய தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கும் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று பாராட்டு விழா நடத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்க மாட்டார் என அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா அறிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications