துபாய் கார் ரேஸில் தமிழகத்திற்கு பெருமை! அடுத்தது போர்ச்சுகல் ரேஸுக்கு புறப்பட்டார் அஜித்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: துபாயில் நடந்த கார் ரேஸில் 3 ஆவது இடத்தை பிடித்த நடிகர் அஜித்குமார், தற்போது போர்ச்சுகலில் நடைபெறும் கார் ரேஸிற்காக புறப்பட்டுச் சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து அவருக்கு சமூகவலைதளங்களில் வாழ்த்துகள் குவிகின்றன.
துபாயில் நடந்த 24எச் எனும் கார் ரேஸிங்கில் கலந்து கொண்டு 3ஆவது இடத்தை பிடித்தார். இவருக்கு வாழ்த்துகள் குவிந்தன. வெளிநாட்டில் இந்திய கொடியை அசைத்து பெருமை பொங்க அஜித் வந்தது பெரும் பெருமையை சேர்த்தது.

அதிலும் தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோவையும் அவர் அணிந்திருந்தார். இந்த நிலையில் தற்போது போர்ச்சுகலில் நடந்த கார் ரேஸிங்கில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றார் அஜித்.
தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025, ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய இரு நாடுகளில் நடைபெறுகிறது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications