ஆஹா.. இதுதான் மரணமாஸ்.. பாகிஸ்தானை கலாய்த்த தல- தளபதி ரசிகர்கள்.. #WorthlessPakistan

Subscribe to Oneindia Tamil

சென்னை: சந்திரயான் 2 விவகாரத்தில் கிண்டல் செய்த பாகிஸ்தானை பதிலுக்கு தல தளபதி ரசிகர்கள் ஒன்று சேர்ந்து '#WorthlessPakistan' (எதுக்கும் லாயக்கு இல்லாத பாகிஸ்தான்) என டிரெண்டிங் செய்து வருகிறார்கள்

நிலாவை நோக்கி இந்தியாவின் சந்திரயான் 2 விண்கலகம் விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் சரியாக நிலவை நெருங்கி சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலையில் நடந்த இந்த நிகழ்வின் போது, எதிர்பாராத விதமாக விக்ரம்லேண்டருக்கும் பூமிக்குமான் தகவல் தொடர்பு கிடைக்கவில்லை. சுமார் 2.1 கிலோமீட்டர் தூரம் வரை சென்ற விக்ரம்லேண்டர் என்ன ஆனது என்பது இதுவரை தெரியவில்லை. விக்ரம்லேண்டர் வெற்றிகரமாகஇறங்கும் என எதிர்பார்த்த இந்திய விஞ்ஞானிகள் மற்றும் இந்திய மக்களுக்கு இச்சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியது.

All Thala Thalapathy Fans treadinding Worthless Pakistan

எனினும் சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்ப்பிட்டர் தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கி வருவதால் 95 சதவீதம் இந்த முயற்சி வெற்றியாக கருதப்படுகிறது. இந்த சூழலில் பாகிஸ்தான் டுவிட்டர்வாசிகள் இந்தியாவை கலாய்த்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டனர். இதேபோல் பாகிஸ்தான் அமைச்சர் ஒருவரும் கலாய்க்கும் வகையில் டுவிட்டர் பதிவுபோட்டார்.

இதனை கண்டு வெகுண்டெழுத்த தல தளபதி ரசிகர்கள் ஒற்றுமையாக பாகிஸ்தானுக்கு எதிராக மீம்ஸ் போட்டதுடன், பாகிஸ்தான் எதற்கு லாயக்கு இல்லாத நாடு #WorthlessPakistan' என பதிவிட்டனர். இதுதான் டுவிட்டர் தற்போது டாப் டிரெண்டிங்காக உள்ளது.

அவற்றில் சில அப்படியே உங்கள் பார்வைக்கு.,..

பொதுவாக தல தளபதி ரசிகர்கள் அஜித் தான் மாஸ், விஜய் தான் மாஸ் என கடுமையாக மோதிக்கொள்வார்கள்.ஆனால் இந்தியாவின் சாதனையை இகழ்ந்த பாகிஸ்தானியர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் டிரெண்டிங் செய்திருப்பதை பலரும் பாராட்டி உள்ளார்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+