Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tredy foods கிரைண்டர், மிக்ஸியை தூக்கி போடுங்க.. இந்தாபிடிங்க அம்மிக்கல், ஆட்டுக்கல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாட்டியின் சமையலிலும், அம்மாவின் சமையலிலும் இருந்த தனி சுவையும், மணமும் இன்றைய தலைமுறையினரின் சமையலில் இருப்பதில்லை.

எத்தனையோ எண்ணெய்கள், மசாலாக்களை போட்டு சமைத்தாலும் அன்றைக்கு அம்மிக்கல்லில் அம்மா அரைத்து வைத்த குழம்பின் ருசிக்கு ஈடு இணையில்லை என்றுதான் கூற வேண்டும். சமையலறையில் இன்றைக்கு மின்சாரத்தில் இயங்கும் மிக்ஸியும் கிரைண்டரும் இடம் பிடித்து விட்டன. மிக்ஸியில் மசாலா, சட்னி அரைத்து பயன்படுத்துவதை விட அம்மிக்கல், ஆட்டுக்கல்லில் அரைத்து செய்யப்படும் மசாலாவிற்கும் இட்லிக்கு உபயோகிக்கும் சட்னிக்கும் தனி சுவை உண்டு. Tredyfoods.com மில் விற்பனை செய்யப்படும் பாரம்பரிய பாத்திரங்களுக்கு என்றைக்கும் தனி வரவேற்பு உண்டு. அம்மிக்கல், ஆட்டுக்கல், இஞ்சி பூண்டு இடிக்கும் கல் உருளை செட் என கைக்கு அடக்கமாக சமையலறையில் கச்சிதமாக வைத்து பயன்படுத்தும் பொருட்கள் பட்ஜெட் விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

இன்றைய அவசர யுகத்தில் எலக்ட்ரானிக் இயந்திரங்களின் வருகை நேரத்தை மிச்சப்படுத்த ஆபத்பாந்தவானாக இருந்தாலும் உடல் ஆரோக்கியத்தை பதம்பார்க்கின்றன. பாரம்பரிய பாத்திரங்களையும், பொருட்களையும் பயன்படுத்தி சமைப்பது உடலுக்கு ஆரோக்கியத்தையும், சமையலுக்கு ருசியையும் தருகின்றன. டேபிள்டாப் வெட் கிரைண்டர்கள், விதம் விதமான வடிவங்களில் மிக்ஸிகள் இருந்தாலும் அவைகளில் தேங்காய், மசாலா அரைத்து சமைப்பதை விட பாரம்பரியமான முறையில் மசாலா அரைத்து சமைக்கப்படும் உணவுகளுக்கு இன்றைக்கு தனி வரவேற்பு உண்டு.

அம்மிக்கல்லும், ஆட்டுக்கல்லும்:

இன்றைக்கு உடனடியாக சமைக்கும் மசாலாக்கள் வந்தாலும் அம்மியில் இஞ்சி பூண்டு அரைத்து குழம்பு செய்தாலோ, இரும்பு வாணலில் மிளகு, வத்தல், மல்லி வறுத்து அரைத்து அம்மியிலோ, ஆட்டுக்கல்லிலோ அரைத்து செய்யப்படும் குழம்புக்கு தனி ருசி உண்டு. இதனாலேயே இன்றைக்கு பலரும் மீண்டும் பாரம்பரிய பாத்திரங்களையும், பொருட்களையும் வாங்கி வருகின்றனர்.

நேரடியாக கடைகளுக்கு சென்று வாங்க முடியாதவர்களுக்காகவே ஆன்லைனில் Tredyfoods.com மில் இரும்பு பாத்திரங்கள், பித்தளைப் பாத்திரங்கள், இரும்பு தோசைக்கல், வாணலி, தோசைக்கரண்டி, சோப் ஸ்டோன் சட்டி, தோசைக்கல் என விதம் விதமான பாத்திரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அம்மிக்கல், ஆட்டுக்கல், இஞ்சி பூண்டு இடிக்கும் கல் உரல் செட் கொண்டு மின்சாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அரைக்கவோ, சமைக்கவோ அசர வேண்டாம், ருசியாக சமைத்து சாப்பிடலாம்.

 Always grind the masalas in old type hand made grinder and mixie.. order in Tredy foods

பித்தளை பொங்கல் பானைகள்

பொங்கல் பண்டிகை நாளில் மண்பானைகளில் பொங்கல்வைப்பது பாரம்பரியம். அதே போல பித்தளை பானை, பித்தளை கரண்டி பயன்படுத்தியும் பொங்கல் வைப்பார்கள். அதே போல பித்தளை பானைகளை பொங்கல் சீராக கொடுப்பார்கள்.

பித்தளை பொங்கல் பானைகள், பித்தளை கரண்டிகள், காபி டபரா செட், பில்டர் காபி செட் என பித்தளையில் செய்யப்பட்ட அழகான பாத்திரங்கள் Tredyfoods.comமில் விற்பனை செய்யப்படுகின்றன. திருமணம் செய்து கொடுத்த பெண்களுக்கு பொங்கல் சீர் கொடுக்க பொங்கல் பானைகளை ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்.

 Always grind the masalas in old type hand made grinder and mixie.. order in Tredy foods

இரும்பு பாத்திரங்கள்:

இரும்பு பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவுகளில் சுவையோடு உடம்புக்குத் தேவையான இரும்புச்சத்தும் அதிகரிக்கும் என்பது நிரூபணமாகியுள்ளது. இரும்பு தோசைக்கல்லில் தோசை சுடுவது எளிதாக இருக்கும். சதுர தோசைக்கல், வட்ட தோசைக்கல், சின்ன தோசைக்கல் என விதம் விதமான இரும்பு தோசைக்கற்கள் விற்பனைக்கு உள்ளன. ரொட்டி செய்யவும், சப்பாத்தி செய்யவும் இந்த தோசைக்கற்களை உபயோகிக்கலாம். பாரம்பரியத்தை விரும்புபவர்களும், வெளிநாட்டில் வசிப்பவர்களும் இரும்பு தோசைக்கல்லை ஆன்லைனில் Tredyfoods.com மில் ஆர்டர் செய்து வாங்கலாம். மொத்தமாக வாங்கி விற்பனை செய்பவர்களுக்காக சலுகை விலையும் கொடுக்கின்றனர்.

 Always grind the masalas in old type hand made grinder and mixie.. order in Tredy foods

இனிப்பு கார வகைகள்:

பாத்திரங்கள் மட்டுமல்ல இனிப்பு, கார ஸ்நாக்ஸ்களையும் ஒரே இடத்தில் வாங்கலாம். இந்தியாவின் எந்த மூலையில் இருந்தும் எந்த பொருட்களை ஆர்டர் செய்தாலும் அவை பாதுகாப்பாக பத்திரமாக உங்கள் வீடு தேடி வரும். இந்தியா மட்டுமின்றி யுஎஸ்ஏ, கனடா, யுகே, யுஏஇ, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் பொருட்களை ஆர்டர் செய்யலாம். Tredyfoods.com மில் ஒருமுறை ஆர்டர் செய்து பாத்திரங்களில் சமைத்து பலகாரங்களை ருசித்து பாருங்க. அக்கம் பக்கத்தினரும் உங்கள் சமையல் அறையில் உள்ள பொருட்களைப் பார்த்து பொறாமை கொள்வார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+