பாபி சிம்ஹா, பார்வதி நாயர் நடிக்கும் வெள்ள ராஜா.. முதல் முறையாக அமேசான் பிரைமில் தமிழ் சீரிஸ்!
சென்னை: அமேசான் பிரைம் வீடியோ, தமிழில் சீரிஸ் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
நெட்ப்ளிக்ஸ், ஜி5, அமேசான் பிரைம் வீடியோ போன்றவை பிரத்யேகமான சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. மரபு ரீதியிலான தொலைக்காட்சி அனுபவத்திலிருந்து, நவீன காலத்திற்கான அனுபவத்திற்கு பார்வையாளரை இவை நகர்த்தி வருகின்றன. இதில் பல சீரிஸ்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.

முதல் முறையாக அமேசான் பிரைம் வீடியோ, தமிழில் வெள்ள ராஜா என்ற பெயரில் சீரிஸ் ஆரம்பிக்கிறது. டிசம்பர் 7ம் தேதி ஆரம்பிக்கப்படும் இந்த சீரிஸை, 200 நாடுகளில் பார்க்க முடியும். தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும், டப்பிங் மூலம், பார்க்க முடியும்.

வட சென்னையின் அடையாளமான பாவா லாட்ஜில் பயண கைதிகள் போல சிக்கிக்கொள்ளும் கதாப்பாத்திரங்களை சுற்றி கதை நகருகிறது. போதை மருந்து மன்னன் லாட் சிவா, இந்த லாட்ஜில் இருந்து, காவல்துறையின் சுற்றிவளைப்பில் இருந்து தப்பி செல்ல முயல்கிறார். அவர் முயற்சி என்னவானது என்பதும் கதை.

வெள்ள ராஜா சீரிஸ் குகன் சென்னியப்பன் என்பவரால் இயக்கப்படுகிறது. பாபி சிம்ஹா, பார்வதி நாயர் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications