கொட்டும் கனமழை! திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
சென்னை: கனமழை காரணமாகத் திருவாரூர் மாவட்டத்தில் நாளைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக இன்றைய தினம் அந்த மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.
இந்தச் சூழலில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் திருவாரூர் மாவட்டத்தில் நாளைய தினம் (பிப். 12) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பைத் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி வெளியிட்டார்.

இன்று மாலை தொடங்கி திருவாரூர் மாவட்டத்தில் பல பகுதிகளிலும் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், அம்மாவட்ட ஆட்சியர் காயத்ரி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
முன்னதாக, தென் தமிழக மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, டெல்டா மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, விருதுநகர், உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications