உதயநிதிக்கு வளர்ச்சி வேண்டுமென்றால்... திமுகவுக்கு ஓட்டுப் போடுங்கள்.. அமித்ஷா தடாலடி பேச்சு
சென்னை: அரவக்குறிச்சியில் பிரசாரம் செய்த அமித்ஷா, தமிழகத்திற்கு வளர்ச்சி வேண்டும் என்றால் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் உதயநிதிக்கு வளர்ச்சி வேண்டும் என்றால் திமுகவுக்கு வாக்களியுங்கள் என்று பேசினார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியின் பாஜக சட்டமன்ற வேட்பாளரை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அமித்ஷா அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாட்டிற்கு வளர்ச்சி வேண்டுமா? இல்லை உதயநிதிக்கு மட்டும் வளர்ச்சி வேண்டுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். உதயநிதி ஸ்டாலினுக்கு ஒரே ஒரு ஆசை. அது மு.க.ஸ்டாலினை எப்படியாவது முதல்வராக்கிப் பார்ப்பது தான் என்றும் அமித்ஷா தெரிவித்தார்.
தமிழகத்தில் ஒருபுறம் ஊழல் செய்த காங்கிரஸ் - திமுக உள்ளது என்றும் மறுபுறம் ஊழல் செய்யாத பாஜக உள்ளது என்றும் அவர் பேசினார். தமிழகத்தின் வளர்ச்சிக்காக 1.60,000 கோடி ரூபாயை மோடி வழங்கியுள்ளார் என்று குறிப்பிட்ட அவர், தமிழகத்திற்கு பாஜக - அதிமுக - பாமக கூட்டணியைத் தவிர வேறு யாராலும் வளர்ச்சியை தர முடியாது என்றும் அவர் பேசினார்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications