பியூஷ் கோயல் மட்டும்தான் வருகிறாராம்.. அதிமுக கூட்டணியில் பெரிய பிரச்சினை போலயே!
சென்னை:தமிழகத்தில் லோக்சபா தேர்தல் கூட்டணியை உறுதிப்படுத்த இன்று சென்னை வருவதாக இருந்த பாஜக தலைவர் அமித் ஷாவின் வருகை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பியூஷ் கோயல் மட்டுமே சென்னை வரவுள்ளாராம்.
தமிழகத்தில் கூட்டணியை இறுதி செய்ய பா.ஜ.க. தீவிர கவனம் செலுத்தி வருகிறது. லோக் சபா தேர்தலுக்கான தமிழக பாஜ.க. பொறுப்பாளராக பியுஸ் கோயல் நியமிக்கப்பட்டார். அவர் ஏற்கனவே தமிழக அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனாவுடன் தொகுதிப் பங்கீடு முடிந்ததை அடுத்து, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவரது சென்னை பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருடன் வருவதாக இருந்த தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலின் வருகை மட்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் மட்டும் இன்று பிற்பகலுக்கு மேல் சென்னை வரவுள்ளார் என்கிறார்கள்.
கடைசி கட்டத்தில் கூட்டணிக்குள் எவ்வளவு தொகுதிகளை ஒதுக்குவது என்பதில் எழுந்த முரண்பாடே அமித் ஷா வருகை ரத்துக்கு காரணம் என்று தெரிகிறது.
-
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு












Click it and Unblock the Notifications