வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை.. மின் கட்டணம் மாதம்தோறும் செலுத்தும் முறை.. அமமுக தேர்தல் அறிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை: வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், மின் கட்டணம் மாதம்தோறும் செலுத்தும் முறை மீண்டும் கொண்டுவரப்படும் என்றும் மீண்டும் சட்டமேலவை தமிழகத்தில் உருவாக்கப்படும் என்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இந்த முறை எஸ்டிபிஐ உள்ளிட்ட சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் காண்கிறது. வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், 63 பக்கத்திற்கு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் சில முக்கியமான அம்சங்களை இப்போது பார்ப்போம்:
- வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கும் வகையில் அம்மா பொருளாதார புரட்சி திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்
- மின் கட்டணம் மாதம்தோறும் செலுத்தும் முறை மீண்டும் கொண்டுவரப்படும்
- 50 நாட்களில் அனைத்து வவை கட்டடங்களுக்கும் அனுமதி தரப்படும்
- 60 நாட்களில் தொழில் தொடங்க அனைத்து வகையான அனுமதியும் வழங்கப்படும்
- அமமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் சட்டமேலவை உருவாக்கப்படும்
- வீடுகளுக்கே சென்று குறிப்பிட்ட தேதிகளில் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும்
- விவசாயிகளுக்கு உரம் உள்ளிட்ட இடுபொருள்களை வீடு தேடி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
முழு தேர்தல் அறிக்கையை செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள பிடிஎப் பைலில் பாருங்கள்.
More From
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications