அமமுக 3வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு: ஸ்டாலினுக்கு போட்டியாக ஆறுமுகம்.. சவால் 'வெயிட்டிங்'
சென்னை: சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 3ம் கட்ட அமமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும், 65 அமமுக வேட்பாளர்கள் பட்டியல் ஏற்கனவே 2 கட்டங்களாக வெளியான நிலையில், இன்று 130 வேட்பாளர்கள் கொண்ட 3ம் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், திருவொற்றியூர் தொகுதியில் செளந்தரபாண்டியன் போட்டியிடுகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் ஆறுமுகமும், அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடும் ராயபுரம் தொகுதியில் சி.பி.ராமஜெயம் போட்டியிடுகின்றனர்.

அதேபோல், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜியை எதிர்த்து காளிமுத்து களம் காண்கிறார்.
மேலும் துறைமுகம் தொகுதியில் சந்தானகிருஷ்ணன், வேளச்சேரியில் சந்திரபோஸ், காட்பாடியில் ராஜா மற்றும் பெரியகுளத்தில் கதிர்காமு ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
திமுக, தமிழ் மாநில காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவும் பட்டுக்கோட்டையில் எஸ்.டி.எஸ் சேலம் களம் காண்கிறார். அதேபோல் தஞ்சையில் ஏ.ஜி.தங்கப்பன், கும்பகோணத்தில் பாலமுருகன் போட்டியிட, விராலிமலையில் அமைச்சர் விஜயபாஸ்கரை எதிர்த்து கார்த்தி பிரபாகரன் களம் காண்கிறார்.
- திருச்சி கிழக்கு - ஆர்.மனோகரன்
- வானூர் (தனி) - என்.கணபதி
- பெரியகுளம் (தனி) - கே.கதிர்காமு
- ஸ்ரீரங்கம் - சாருபாலா தொண்டைமான்
- உதகமண்டலம் - தேனாடு டி. லட்சுமணன்
- ஜெயங்கொண்டம் - ஜெ.கொ.சிவா
- திருவொற்றியூர் - எம்.சௌந்தரபாண்டியன்
- பல்லாவரம் - ஜி.தாம்பரம் நாராயணன்
- கும்மிடிப்பூண்டி - பி.ராம்குமார்
- திருத்தணி - இ.எம்.எஸ். நடராஜன்
- திருவள்ளூர் - என்.குரு
- ஆவடி - திருவேற்காடு பா.சீனிவாசன்
- கொளத்தூர் - ஜே.ஆறுமுகம்
- வில்லிவாக்கம் - பி.ஆனந்தன்
- திரு.வி.க.நகர் (தனி) - எஸ்,மணிமாறன்
- எழும்பூர் (தனி) - டி.பிரபாகர்
- இராயபுரம் - சி.பி.ராமஜெயம்
- துறைமுகம் - பி.சந்தானகிருஷ்ணன்
- ஆயிரம் விளக்கு - என்.வைத்தியநாதன்
- அண்ணா நகர் - கே.என்.குணசேகரன்
- விருகம்பாக்கம் - கே.விதுபாலன்
- மயிலாப்பூர் - டி.கார்த்திக்
- வேளச்சேரி - எம்.சந்திரபோஸ்
- சோழிங்கநல்லூர் - எம்.சி.முனுசாமி
- ஸ்ரீபெரும்புதூர் (தனி) - இரா.பெருமாள்
- செங்கல்பட்டு - ஏ.சதீஷ்குமார்
- செய்யூர் (தனி) - டி.ஐய்யன்னாரப்பன்
- மதுராந்தகம் (தனி) - வி.சீனிவாசன்
- உத்திரமேரூர் - ஆர்.வி.ரஞ்சித்குமார்
- காஞ்சிபுரம் - என்.மனோகரன்
- காட்பாடி - ஏ.எஸ்.ராஜா
- வேலூர் - வி.எம்.பாலாஜி
- ஜோலார்பேட்டை - தென்னரசு சாம்ராஜ்
- ஊத்தங்கரை (தனி) - கே.கண்மணி சிவக்குமார்
- வேப்பனஹள்ளி - ஆர்.ராகவன்
- பாலக்கோடு - சி.கருணாகரன்
- பென்னாகரம் - வி.பி.சாம்ராஜ்
- செங்கம் (தனி) - சி.செல்வம்
- திருவண்ணாமலை - ஏ.ஜி.பஞ்சாட்சரம்
- கலசப்பாக்கம் - ஆர்.பிரகாஷ்
- போளூர் - சி.விஜயகுமார்
- வந்தவாசி (தனி) - பி.வெங்கடேசன்
- மயிலம் - எல்.எஸ். அருணகிரி கண்ணா
- விக்கிரவாண்டி - ஆர்.அய்யனார்
- திருக்கோவிலூர் - கே.சி.செந்தில்குமரன்
- உளுந்தூர்பேட்டை - கே.ஜி.பி.ராஜாமணி
- ரிஷிவந்தியம் - எஸ்.பிரபு
- கெங்கவல்லி (தனி) - ஏ.பாண்டியன்
- ஆத்தூர் (சேலம்) - எஸ்,மாதேஸ்வரன்
- ஏற்காடு ST - பி.ராஜேஷ் கண்ணா
- மேட்டூர் - கே.ஜெமினி
- சங்ககிரி - ஏ.செல்லமுத்து
- சேலம் மேற்கு - கே.சுப்ரமணியன்
- சேலம் வடக்கு - சி.நடராஜன்
- சேந்தமங்கலம் - பி.சந்திரன்
- குமாரபாளையம் - எஸ்.பொங்கியண்ணன்
- ஈரோடு கிழக்கு - எஸ்.ஏ.முத்துக்குமரன்
- ஈரோடு மேற்கு - எஸ்.சிவசுப்பிரமணியன்
- மொடக்குறிச்சி - டி.தங்கராஜ்
- தாராபுரம் (தனி) - சி.கலாராணி
- காங்கேயம் - சி.ரமேஷ்
- பெருந்துறை - வி.வெங்கடேசன்
- பவானி - எம்.ராதாகிருஷ்ணன்
- கோபிசெட்டிபாளையம் - என்.கே.துளசிமணி
- மேட்டுப்பாளையம் - பி.சரவணன்
- திருப்பூர் வடக்கு - பி.ஈஸ்வரன்
- சூலூர் - எஸ்.ஏ.செந்தில்குமார்
- கவுண்டம்பாளையம் - எம்.அருணா
- தொண்டாமுத்தூர் - எஸ்.ஆர்.சதீஷ்குமார்
- சிங்காநல்லூர் - எஸ்.ஆர்.செல்வா
- உடுமலைப்பேட்டை - ஆர்.பழனிச்சாமி
- பழனி - வி.வீரக்குமார்
- ஒட்டன்சத்திரம் - பி.முருகேசன்
- ஆத்தூர் (திண்டுக்கல்) - பி.செல்வகுமார்
- நத்தம் - ஏ.என்.ராஜா
- வேடசந்தூர் - கே.பி.ராமசாமி
- அரவக்குறிச்சி - பி.எஸ்.என்.தங்கவேல்
- கரூர் - கே.கே.பாலசுப்பிரமணியம்
- குளித்தலை - வி.நிரோஷா
- மணப்பாறை - கே.செங்குட்டுவன்
- திருவெறும்பூர் - டி.கலைச்செல்வன்
- லால்குடி - எம்.விஜயமூர்த்தி
- முசிறி - மணிமேகலை தெய்வமணி
- துறையூர் (தனி) - கே.சுப்ரமணியன்
- குன்னம் - கார்த்திகேயன்
- அரியலூர் - துரை மணிவேல்
- திட்டக்குடி (தனி) - கே.தமிழழகன்
- விருத்தாச்சலம் - ரத்தினராஜன்
- நெய்வேலி - ஏ.பி.ஆர். பக்தரட்சகன்
- பண்ருட்டி - பி.சக்திவேல்
- கடலூர் - என்.சுந்தரமூர்த்தி
- குறிஞ்சிபாடி - ஏ.வசந்தகுமார்
- சிதம்பரம் - எம்.நந்தினி தேவி
- காட்டுமன்னார்கோவில் (தனி) - எஸ்.நாராயணமூர்த்தி
- சீர்காழி (தனி) - பொன்.பாலு (முன்னாள் தாசில்தார்)
- மயிலாடுதுறை - ஆர்.கே.அன்பரசன்
- பூம்புகார் - எஸ்.செந்தமிழன்
- நாகப்பட்டினம் - மஞ்சுளா சந்திரமோகன்
- வேதாரண்யம் - பி.எஸ்.ஆறுமுகம்
- நன்னிலம் - அக்ரி என்.ராமச்சந்திரன்
- கும்பகோணம் - எஸ்.பாலமுருகன்
- தஞ்சாவூர் - ஏ.ஜி.தங்கப்பன்
- பட்டுக்கோட்டை - எஸ்.டி.எஸ்.செல்வம்
- பேராவூரணி - வி.அரங்கசிவம்
- கந்தர்வக்கோட்டை (தனி) - பி.லெனின்
- விராலிமலை - ஓ.கார்த்தி பிரபாகரன்
- புதுக்கோட்டை - ஏ.வீரமணி
- திருமயம் - எஸ்.எம்.எஸ். முனியராஜ்
- ஆலங்குடி - டி.விடங்கர்
- அறந்தாங்கி - கே.சிவசண்முகம்
- சிவகங்கை - கே.அன்பரசன்
- மேலூர் - ஏ.செல்வராஜ்
- மதுரை கிழக்கு - தங்க சரவணன்
- மதுரை வடக்கு - எம்.ஜெயபால்
- மதுரை தெற்கு - ராஜலிங்கம்
- மதுரை மேற்கு - கே.பி.என்.மாவுத்து வேலவன்
- கம்பம் - பி.சுரேஷ்
- இராஜபாளையம் - கே.காளிமுத்து
- விருதுநகர் - எம்.தங்கராஜ்
- அருப்புக்கோட்டை - ஆர்.ஒம்ராஜ்
- திருச்சுழி - கே.கே.சிவசாமி
- திருச்செந்தூர் - எஸ்.வடமலைப்பாண்டியன்
- ஸ்ரீவைகுண்டம் - எஸ்.ரமேஷ்
- கடையநல்லூர் - அய்யாதுரை பாண்டியன்
- தென்காசி - எஸ்.முகமது (எ) ராஜா
- இராமநாதபுரம் - வி.பி.குமரேசன்
- குளச்சல் - ஏ.சகாய செந்தில்
- பத்மநாபபுரம் - டி.ஜெங்கின்ஸ்
- விளவன்கோடு - வி.ஆண்ட்ரூ காட்வின்
- கிள்ளியூர் - மனோவா சாம் ஷாலன்
ஆகிய 130 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை அமமுக வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications