AMMK Candidate List 2019: மக்களவை தேர்தல்- அமமுக வேட்பாளர் பட்டியல்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

AMMK Candidate List: மக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு- வீடியோ
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 24 பேரின் பெயர்கள் தற்போது முதற்கட்டமாக வெளியாகி உள்ளது. அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பட்டியலை வெளியிட்டார்.
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்களுக்கான முதற்கட்ட பட்டியல் இதோ.

2019 மக்களவைத் தேர்தல் - 24 தொகுதிகளுக்கான அமமுக வேட்பாளர் பட்டியல்:
| திருவள்ளூர் (தனி) | பொன்.ராஜா |
| தென் சென்னை | இசக்கி சுப்பையா |
| ஸ்ரீபெரும்புதூர் | தாம்பரம் நாராயணன் |
| காஞ்சிபுரம் (தனி) | முனுசாமி |
| விழுப்புரம் (தனி) | கணபதி |
| சேலம் | எஸ் கே செல்வம் |
| நாமக்கல் | சாமிநாதன் |
| ஈரோடு | செந்தில் குமார் |
| திருப்பூர் | எஸ்.ஆர் செல்வம் |
| நீலகிரி (தனி) | எம்.ராமசாமி |
| கோவை | அப்பாதுரை |
| பொள்ளாச்சி | எஸ். முத்துக்குமார் |
| கரூர் | தங்கவேல் |
| திருச்சி | சாருபாலா தொண்டைமான் |
| பெரம்பலூர் | ராஜசேகரன் |
| சிதம்பரம் (தனி) | இளவரசன் |
| மயிலாடுதுறை | செந்தமிழன் |
| நாகை (தனி) | செங்கொடி |
| தஞ்சை | முருகேசன் |
| சிவகங்கை | வி. பாண்டி |
| மதுரை | டேவிட் அண்ணாதுரை |
| ராமநாதபுரம் | ஆனந்த் |
| தென்காசி (தனி) | எஸ்.பொன்னுத்தாய் |
| நெல்லை | ஞான அருள் மணி |
| தேனி | தங்க தமிழ்ச்செல்வன் |
| தருமபுரி | பி.பழனியப்பன் |
| ஆரணி | செந்தமிழன் |
| கள்ளக்குறிச்சி | கோமுகி மணியன் |
| தூத்துக்குடி | டாக்டர். புவனேஸ்வரன் |
| வடசென்னை | பி சந்தான கிருஷ்ணன் |
| அரக்கோணம் | பார்த்திபன் |
| வேலூர் | பாண்டுரங்கன் |
| கிருஷ்ணகிரி | எஸ். கணேசகுமாரன் |
| திருவண்ணாமலை | ஞானசேகர் |
| திண்டுக்கல் | ஜோதி முருகன் |
| கடலூர் | கே.கார்த்திக் |
| விருதுநகர் | பரமசிவன் அய்யப்பன் |
| கன்னியாகுமரி | லட்சுமணன் |












Click it and Unblock the Notifications