முதல்ல 15... இதோ வந்தாச்சு.. அமமுக வேட்பாளர்கள் பட்டியல்.. இனி ஆட்டம் களைக்கட்டும்!
சென்னை: சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 15 வேட்பாளர்கள் மற்றும் தொகுதிகள் பட்டியலை அமமுக வெளியிட்டுள்ளது.
செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முதல்கட்ட அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக கீழ்க்காணும் தொகுதிகளுக்கு கீழ்காண்பவர்கள் தேர்வு செய்யப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முதல்கட்ட அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக கீழ்க்காணும் தொகுதிகளுக்கு கீழ்காண்பவர்கள் தேர்வு செய்யப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதன்படி,
- ராசிபுரம் (தளி) - அன்பழகன்
- பாபநாசம் - பெ.ரெங்கசாமி
- பாப்பிரெட்டிபட்டி - பி.பழனியப்பன் (முன்னாள் அமைச்சர்)
- சைதாப்பேட்டை - செந்தமிழன்
- சோளிங்கர் - என்.ஜி.பார்த்திபன்
- வீரபாண்டி - எஸ்.கே.செல்வம்
- அரூர் - ஆர்.ஆர்.முருகன்
- பொள்ளாச்சி - கே.சுகுமார்
- புவனகிரி - கே.எஸ்.கே.பாலமுருகன்
- ஸ்ரீரங்கம் - ஆர். மனோகரன்
- மடத்துக்குளம் - சி.சண்முகவேலு
- திருப்பத்தூர்(சிவகங்கை) - கே.கே.உமாதேவன்
- உசிலம்பட்டி - ஐ.மகேந்திரன்
- கோவை தெற்கு - துரைசாமி(எ) சாலஞ்சர் துரை
- தருமபுரி - டி.கே.ராஜேந்திரன்
ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications