சிங்கம்பட்டி ஜமீன்ந்தார் மறைவு வருத்தம் அளிக்கிறது.. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இரங்கல்!
சென்னை: தமிழகத்தின் கடைசி முடிசூடிய ஜமீன்ந்தார் முருகதாஸ் தீர்த்தபதி மறைவிற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
Recommended Video
தமிழகத்தின் கடைசி முடிசூடிய மன்னரான நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் ஜமீன்ந்தார் முருகதாஸ் தீர்த்தபதி கடந்த 24ம் தேதி காலம் ஆனார். இவரின் மரணம் சிங்கம்பட்டியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 89 வயதான இவர் உடல்நலக் குறைவால், காலமானார்.

இவரின் உடலுக்கு மக்கள் திரளாக திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். இவரின் இறப்பிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்;.
தற்போது இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இரங்கல் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், அண்மையில் காலமான சிங்கம்பட்டி ஜமீன்தார் திரு.டி.என்.எஸ்.முருகதாஸ் தீர்த்தபதி ராஜாவின் மறைவுக்கு கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறார்.

அவரின் சார்பில், கழக தேர்தல் பிரிவு செயலாளரும், கயத்தாறு ஒன்றியக்குழு பெருந்தலைவருமான திரு. SVSP.மாணிக்கராஜா, திருநெல்வேலி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.V.P.குமரேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று நேரில் சென்று இரங்கல் தெரிவித்தனர். சிங்கம்பட்டி அரண்மனையில் ஜமீன்தாரின் குடும்பத்தாரைச் சந்தித்த நிர்வாகிகள் அவர்களுக்கு கழக பொதுச்செயலாளரின் சார்பில் ஆறுதல் கூறினர், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications