நைட்டி அணிந்த பெண்ணுடன்.. வீடியோவில் சிக்கினாரே கதிர்காமு... அவருக்கு பெரியகுளத்தில் சீட்!
டிடிவி தினகரன், அமமுக வேட்பாளர்கள் இன்று வெளியிட்டுள்ளார்
சென்னை: நைட்டி அணிந்த பெண்ணுடன் டாக்டர் கதிர்காமு ஜாலியாக இருப்பது போல வீடியோ ஒன்று வெளியானதே ஞாபகம் இருக்கா? அந்த பாலியல் புகாரில் சிக்கிய கதிர்காமுவுக்கு இப்போது அமமுகவில் சீட் தந்திருக்கிறார்கள்..!
பெரியகுளம் அமமுகவின் முக்கிய புள்ளிதான் கதிர்காமு.. 2019-ல் இவர் போட்டியிட அமமுகவில் சீட் தரப்பட்டது.. அப்போதுதான் அப்படி ஒரு இடி வந்து பெரியகுளம் அமமுக தலையில் வந்து விழுந்தது.
அந்த சமயத்தில் ஒரு வீடியோ வெளியானது.. அதில், நைட்டி அணிந்த பெண் ஒருவர் பெட்ரூமுக்குள் வருவது போலவும், அவருடன் டாக்டர் கதிர்காமு ஜாலியாக இருப்பது போலவும் அந்த வீடியோ காட்சிகள் அமைந்திருந்தன.

சாவி துவாரம்
இதனை யாரோ ரூம் கதவின் சாவி துவாரம் வழியே ரகசியமாகவும், மிக தெளிவாகவும் அந்த வீடியோ எடுத்திருந்தனர் என்றும் சொல்லப்பட்டன. அதற்கு காரணம், கதிர்காமு உருவம் அதில் நன்றாக பதிந்திருந்தது.. பெட்ரூமில் கட்டில், பீரோ இருக்கிறது. கட்டில் பக்கத்தில் பனியனுடன் கதிர்காமு நின்று கொண்டிருந்தார்.. நெற்றியில் விபூதி காணப்படுகிறது..

நைட்டி
நைட்டி அணிந்த பெண் ஒருவர் அந்த பெட்ரூமுக்குள் வருகிறார்... அவருடன் கதிர்காமு ஜாலியாக இருக்கிறார்... இந்த வீடியோ வெளியாகி மிகப்பெரிய ஆதாரமாகவும் சிக்கியது. மேலும் சம்பந்தப்பட்ட பெண் பெரியகுளம் போலீசில் புகார் அளிக்க, வழக்கும் பதிவு செய்யப்பட, விசாரணையும் போய் கொண்டு இருப்பதாக கூறப்பட்டது.. ஆனால், கதிர்காமு அதை மறுத்தார்.. திட்டமிட்ட சதி, அரசியல் சூழ்ச்சி என்று கதறினர்..

பிரச்சனை
அப்போது இந்த சம்பவம் தினகரனுக்கு பெரும் தர்மசங்கடத்தை தந்தது.. காரணம், அப்போதுதான் அமமுக சொல்ல முடியாத பிரச்சனையில் சிக்கி கொண்டிருந்தது.. ரொம்பவும் கஷ்டப்பட்டு, கட்சியை டிடிவி தினகரன் தேற்றி முன்னுக்கு வந்து கொண்டிருந்த சமயம் அது.. தேர்தல் சமயமும் கூட..

சீட்
அதனால், புதிதாக கிடைத்த சின்னத்தை எப்படி மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்று திணறி கொண்டிருந்த சமயத்தில்தான் கதிர்காமு வீடியோ புது தலைவலியாக இருந்தது. இறுதியில் கோர்ட், கேஸ், முன்ஜாமீன் என்று ஒருவழியாக அந்த வழக்கு நடந்தது.. இந்த கதிர்காமுவுக்குதான் இப்போது தினகரன் வாய்ப்பு தந்துள்ளார்.. பெண் புகாரில் சிக்கியவர் என்பதால், இந்த வேட்பாளர் மீது கவனம் குவிந்து வருகிறது..
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications