அதிமுகவுக்கு ஷாக்.. சசிகலா தேர்தலில் போட்டி..டெல்லியில் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அமமுக டீம்
சென்னை: சசிகலா தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக டெல்லியில் பாஜக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமமுக குழு ஒன்று டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளதாம்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 4 ஆண்டு சிறைதண்டனை அனுபவித்துள்ளார் சசிகலா. இதனால் சசிகலாவால் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

தமாங்குக்கு அனுமதி
ஆனால் சிக்கிமில் ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற தமாங் தேர்தலில் போட்டியிட அனுமதித்தது தேர்தல் ஆணையம். இதனை சுட்டிக்காட்டி சசிகலா தரப்பும் தேர்தலில் போட்டியிட முயற்சித்து வருகிறது.

சட்ட ரீதியான முயற்சி
ஒரத்தநாட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரனும், சசிகலா தேர்தலில் போட்டியிடுவார். இதற்காக சட்டரீதியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிகள் வெற்றி பெற்றால் போட்டியிடுவார் என கூறியிருந்தார்.

பாஜகவுக்கு ஆதரவு
சசிகலா தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்தல் ஆணைய அனுமதி பெறுவதில் ஏற்கனவே தினகரன் தரப்பு மும்முரமாக இருக்கிறது என்பதையே இது வெளிப்படுத்தி இருக்கிறது. அதேநேரத்தில் பிரதமர் மோடியை மிகவும் புகழ்ந்தும் ஒரத்தநாடு பேட்டியில் கூறியிருந்தார் தினகரன்.

டெல்லி விசிட்
இந்த நிலையில்தான் அமமுகவின் மூத்த நிர்வாகிகள் சிலர் டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லியில் பாஜக தலைவர்களுடன் சசிகலா தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இந்த டீம் ஆலோசனை நடத்த உள்ளதாம். இந்த தகவல் அதிமுக வட்டாரங்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications