பல தலைமுறையை பார்த்தாச்சு.. இப்படி ஒரு பெரும் புயலை பார்த்ததே இல்லை.. மேற்கு வங்க முதியவர்கள் ஷாக்!
சென்னை: பல தலைமுறைகளை பார்த்துவிட்டோம். ஆனால் இப்படி ஒரு பெரிய புயலை நாங்கள் சந்தித்ததே இல்லை என்கிறார்கள் மேற்கு வங்க மாநில முதியவர்கள்.
ஆம்பன் புயல் மேற்கு வங்கத்திற்கும் வங்கதேசத்திற்கும் பெருத்த சேதத்தை கொடுத்துவிட்டது. ரூ 1 லட்சம் கோடி அளவுக்கு இழப்பீட்டை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் சகஜ நிலை திரும்ப இன்னும் சில மாதங்கள் ஆகும்.
இந்த நிலையில் ஆம்பன் ஏற்படுத்திச் சென்ற பாதிப்பு குறித்த வீடியோக்களையும் ட்விட்டர் பதிவுகளையும் காண்போம்.
|
பிழைத்ததே அதிசயம்
உலகமே அழிவது போன்று சுழன்று அடிக்கும் ஆம்பன். இந்த பேய் காற்றில் எப்படியோ நாங்கள் பிழைத்தோம் என்கிறார் இந்த வலைஞர்.
|
முதல் முறை
எனது தந்தையும் மற்ற உறவினர்களும் இது போன்ற புயலை தங்கள் வாழ்நாளில் சந்தித்ததே இல்லை என்கிறார்கள். ஆண்டுதோறும் ஏற்படும் புயலால் மேற்கு வங்கம் பாதிப்பது வாடிக்கைதான் என்றாலும் இதுபோன்று 4 மணிநேர சூப்பர் புயலை இதுவரை கண்டதே இல்லையாம். வங்கத்தில் வாழும் அனைத்து தலைமுறையினரும் முதல் முறையாக இந்த புயலை சந்திப்பதாக கூறுகிறார்கள்.
|
கொல்கத்தா
உலகில் மிகப் பெரிய நகரமான கொல்கத்தாவில் ஆம்பன் புயலின் கள நிலவரங்கள் இதோ. சுந்தரவனத்தில் என்னென்ன நடந்தது என தெரியவில்லை, எத்தனை பேர் வீட்டை இழந்தனர், எத்தனை பேர் இறந்தனர் என தெரியவில்லை என்கிறார் இந்த வலைஞர்.
|
புயல்
ஆம்பன் புயலால் சுந்தரவனத்தில் கடுமையாக பாதிக்கப்படட வீடுகள். 2019-இல் புல்புல் புயலாலும் இந்த பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் ஆம்பன் புயலால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications