இந்திய ராணுவத்தில் வேலை.. பத்தாம் வகுப்பு முடிச்சிருந்தால் போதும்.. மிஸ் பண்ணாதீங்க!
சென்னை: இந்திய ராணுவத்தில் இந்தியா முழுவதும் பல்வேறு காலிபணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Soldier Clerk/ Store Keeper Technical, Soldier Tech NA, Sepoy Pharma hort Service Commissioned Officer ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10th, 12th, D.Pharma, BDS/ MDS ஆகியவற்றை முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு 17-45 ஆகும். வருகிற ஜூன் 27-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
எத்தனை பணியிடங்கள், சம்பள விவரம், ஒவ்வொரு பணியிடங்களுக்கு ஏற்ப வயது வரம்பு குறித்த முழு விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
-
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு












Click it and Unblock the Notifications