திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி
சென்னை: திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகனுக்கு இன்று இரவு சளித்தொல்லையும், கூடவே மூச்சு விடுவதில் சிரமமும் ஏற்பட்டது. இதையடுத்து அவரை சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர்.

சளித்தொல்லை காரணமாக உணவு உட் கொள்ள முடியாமலும் அன்பழகன் சிரமப்படுவதாக தெரிகிறது. அவருக்கு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. தகவல் அறிந்ததும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராஜ்யசபா எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் நேரில் சென்று பார்த்தனர்.
பின்னர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், சளித்தொல்லை மற்றும் மார்பக தொற்று காரணமாக அன்பழகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்குப் பின்னர் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று தெரிவித்தார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications