அன்புமணியால் வேதனைதான் வருது.. பாமக எம்எல்ஏ அருளை நீக்க அவருக்கு அதிகாரமே இல்லை.. ராமதாஸ் அதிரடி
சென்னை: எம் எல் ஏ அருளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது. அன்புமணிக்கு இல்லை. அன்புமணி அருளை கட்சியில் இருந்து நீக்கியதாக அறிவித்து இருப்பது செல்லாது. பாமகவில் இருந்து நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது. அன்புமணி பற்றி பேசினால் எனக்கு வருத்தம் தான் வருகிறது என்று பாமக தலைவர் ராமதாஸ் கூறினார்.
பாமக தலைவர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எம் எல் ஏ அருளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது. அன்புமணிக்கு இல்லை. அன்புமணி அருளை கட்சியில் இருந்து நீக்கியதாக அறிவித்து இருப்பது செல்லாது. ஜி கே மணி மூலமாக கடிதம் கொடுத்த பிறகு தான் நீக்க முடியும். பாமகவில் இருந்து நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது. பாமக எம்.எல்.ஏ அருள் கட்சியில் தொடர்வார்.

அன்புமணி பற்றி பேசினால் எனக்கு வருத்தம் தான் வருகிறது அன்புமணி பற்றி கேள்வியை கேட்காமல் வேறு எதாவது கேளுங்கள். வரும் சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்று கேட்கிறீர்கள். தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்கிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாமக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதை தெரிவிக்கிறேன்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications