கொஞ்சம் கூட முகத்தில் சிரிப்பே இல்லை.. இறுகிய முகத்துடன் காணப்பட்ட அன்புமணி!
Recommended Video

- கோயா
சென்னை: அதிமுக பாமக கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது பாமக இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் முகத்தில் மனமார்ந்த உணர்வு இல்லையாம். மாறாக இறுகிய முகத்துடன், வேண்டா வெறுப்பாகவே அவர் காணப்பட்டதாக சொல்கிறார்கள்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதிமுக - பாமக கூட்டணி அமைந்துள்ளது. ஜெயலலிதாவுடன் முரண் பட்ட பின்னர் முதல் முறையாக அதிமுக பக்கம் திரும்பியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.
இதில் அன்புமணி ராமதாஸுக்கு உடன்பாடு இல்லை என்று ஆரம்பத்திலிருந்தே கூறப்பட்டு வந்தது. அவர் திமுக கூட்டணியையே விரும்பினார். அதற்காகவும் முயற்சித்து வந்தார்.

சாதித்த ராமதாஸ்
ஆனால் டாக்டர் ராமதாஸ் தான் இந்த கூட்டணியை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். கடைசியில் அவர் நினைத்ததே நடந்துள்ளது. இன்று அதிமுகவுடன் பாமக தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்திலும்

பாமக குழு பேச்சு
பாமக சார்பில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி, ஜி.கே.மணி உள்ளிட்டோர் அடங்கிய குழு கலந்து கொண்டது. அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம், வேலுமணி, தங்கமணி, கே. முனுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இறுகிய முகத்துடன் அன்புமணி
இந்த சந்திப்பின்போது அன்புமணி முகத்தில் சிரிப்பே இல்லையாம். வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன்தான் அவர் காணப்பட்டாராம். அவரிடம் இயல்பாக காணப்படும் புன்னகையும், உற்சாகமும் சுத்தமாக இல்லையாம்.

உற்சாகமிழந்த அன்புமணி
உற்சாகம் இல்லாமல், உணர்வுப்பூர்வமாக இல்லாமல், வேண்டா வெறுப்பாகவே அவர் காணப்பட்டதாக களத்தில் இருக்கும் செய்தியாளர்கள் கூறுகிறார்கள். கடைசி வரை தான் நினைத்தது நடக்கவில்லையே என்ற விரக்தியுடன் அன்புமணி இருப்பதாகவே தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications