எனக்கு நித்தியானந்தா பேஸ்புக்கில் முத்தம் கொடுத்தார்.. இதோ ஆதாரம்.. பரபரப்பை கிளப்பும் கனடா பெண்
Recommended Video
சென்னை: பேஸ்புக்கில் ஒரு பெண்ணுக்கு நித்யானந்தா முத்தம் தருகிறார்.. இதை ஆதாரத்துடன் அந்த பெண் வீடியோவாக வெளியிட்டுள்ளது அடுத்த பெரும் பரபரப்பை தந்துள்ளது.
பரபரப்புக்கு பஞ்சமில்லாத நித்யானந்தா எங்கே இருக்கிறார் என்று யாராலுமே இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இவரை கர்நாடக போலீசார் ஒரு பக்கம் வலைவீசி தேடிவருகிறார்கள். ஆனாலும் யூடியூப் வாயிலாக பக்தர்களுக்கு காட்சி தந்து அவர்களுடன் உரையாடி வருகிறார் நித்யானந்தா.
எப்போதெல்லாம் இவர் காட்சி தருகிறாரோ அப்போதெல்லாம் எதாவது ஒரு பகீர் குண்டை தூக்கி போட்டுவிட்டு போவார். அந்த பகீர், சர்ச்சையாக வெடித்து சிதறி, சின்னாபின்னமாக தொடங்கிவிடும். அந்த விவகாரம் முடிவதற்குள் அடுத்த பகீரை கிளப்புவார் நித்தியானந்தா.

சிஷ்யை
தானே வாயை கொடுத்து மாட்டி கொள்வது ஒரு பக்கம் என்றாலும், இன்னொரு பக்கம், வெளிநபர்கள், சிஷ்யைகள் புகார்களை அள்ளி வீசி வருகின்றனர். அதில் கனடா நாட்டு பெண் சிஷ்யையும் ஒருவர். இவர் சமீப காலமாக நித்தியானந்தா மீது சில குற்றச்சாட்டுகளை வீடியோ மூலம் வெளியிட்டு பகிரங்கப்படுத்தி வருகிறார்.
வீடியோ
இந்நிலையில், இப்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ஃபேஸ்புக் மெசஞ்சரில் நித்தியானந்தா தன்னிடம் காதலை சொல்லி, முத்தமும் தந்ததாக கூறியுள்ளார். அதற்கான ஆதாரத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஃபிளையிங் கிஸ்
அந்த வீடியோவில் நித்யானந்தா அனுப்பின மேசேஜ்களை சுட்டிக்காட்டுகிறார் இந்த பெண். சதாசிவம் என்ற பெயரில் நித்யானந்தாவின் பெயர் அந்த ஃபேஸ்புக்கில் உள்ளது. அதில் நித்யானந்தா அனுப்பியிருந்த முத்த குறியீடுகள் அதாவது ஃபிளையிங் கிஸ்..களையும் சுட்டிக் காட்டுகிறார்.

ராட்சசி
தன்னை கடுமையாக விமர்சிக்கும் பெண்களை ராட்சசி என்று கூறும் நித்யானந்தா இந்த குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்ல போகிறார் என்பது தெரியவில்லை. அதே சமயம், இந்த வீடியோ உண்மைதானா? இந்த பெண் நித்யானந்தா மீது அவதூறு சொல்கிறாரா? அல்லது ஃபிளையிங் கிஸ் தந்தது நித்யானந்தா தானா? என்பதெல்லாம் உறுதியாக நமக்கு தெரியவில்லை. ஆனால் இந்த வீடியோ பரபரப்பாகி வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications