சென்னைக்கு வரும் ஆப்பிள்? தமிழ்நாடு அசத்துதே! இனி நடக்கப்போகும் மிகப்பெரிய மாற்றம்!
சென்னை: சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் ஃபாக்ஸ்கான் போன்ற நிறுவனங்கள் மூலம், ஆப்பிள் ஐபோன்கள் தயாரிக்கப்பட்டு வந்தாலும், ஆப்பிள் நிறுவனம் நேரடியாகத் தனது கார்ப்பரேட் அலுவலகத்தை இதுவரை சென்னையில் திறக்கவில்லை. இந்நிலையில் தற்போது முதன்முறையாக தனது அலுவலகத்தை ஆப்பிள் நிறுவனம் சென்னையில் திறக்க இருக்கிறது.
உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், சென்னையில் தனது முதல் பிரத்யேக அலுவலகத்தைத் தொடங்க ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னை போரூரில் உள்ள DLF டவுன்டவுன் ஐடி பூங்காவில், சுமார் 20,000 சதுர அடி பரப்பளவில், ஆப்பிள் தனது அலுவலகத்தை அமைக்க இருக்கிறது.

பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்குப் பிறகு, ஆப்பிளின் நேரடி அலுவலகம் சென்னைக்கு வர இருப்பது, சென்னையை ஒரு உலகளாவிய தொழில்நுட்ப மையமாக மேலும் உறுதிப்படுத்தும். DLF டவுன்டவுன் வளாகம் ஏற்கனவே பல பன்னாட்டு நிறுவனங்களைக் கொண்டுள்ள ஒரு பிரீமியம் ஐடி பார்க் ஆகும்.
போரூரில் அமையவுள்ள மெட்ரோ ரயில் வசதி மற்றும் விமான நிலையத்திற்கு அருகில் இருப்பது போன்ற காரணங்களால் ஆப்பிள் இந்த இடத்தைத் தேர்வு செய்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் அமைக்க உள்ள தனது அலுவலகத்தின் மூலம், ஆப்பிள் தனது நிறுவனத்தின் உலகளாவிய செயல்பாடுகளைக் கவனிக்கும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications